பண்டிட் தீன்தயாள் உபத்யாய் உன்னத் கிரிஷி சிக்சா யோஜனா

பண்டிட் தீன்தயாள் உபத்யாய் உன்னத் கிரிஷி சிக்சா யோஜனா
Pandit Deen Dayal Upadhyay Unnat Krishi ShikshaYojna


துவக்கம் : 2016
நோக்கம் : வேளாண் கல்வியை மேம்படுத்துதல். இந்திய வேளாண் கவுன்சிலால் "வேளாண்மையில் இளைஞர்களை ஈடுபட வைத்தல் மற்றும் நிலைபெற வைத்தல்” எனும் திட்டம் (ARYA) அனுமதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது கிரிஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையங்கள்) அமைப்புகளால் செயல்படுத்தப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்