கிரிஷி விக்யான் கேந்திரா | Krishi Vigyan Kendra

கிரிஷி விக்யான் கேந்திரா | KVK
(வேளாண் அறிவியல் மையம்)


நோக்கம் :

இந்த அமைப்பின் நோக்கம் விவசாயிகளின் தொழிற்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒற்றை இட தீர்வைப் பொறிமுறையாக செயல்படுதல் மற்றும் அரசு சார தொண்டு நிறுவனம் போன்ற வேளாண் விரிவாக்க செயல் அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே ஓர் இணைப்பாக செயல்படுதல் ஆகும்.


திட்ட விளக்கம் :

நாட்டின் வேளாண் துறைக்கு பல்வேறு வகையான வேளாண் பண்ணை ஆதரவுத் திட்டத்தை வழங்குவதற்காக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களே கிரிஷி விக்யான் கேந்திராக்களாகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்