எனது கிராமம் - எனது கவுரவம்

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சக திட்டங்கள்

எனது கிராமம் - எனது கவுரவம்

துவக்கம் : 2015

நோக்கம் :

தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் கிராமங்களை தேர்ந்தெடுப்பர். பின் தொழிற்நுட்பம் மற்றும் பிற வேளாண் சார் அம்சங்கள் மீது உழவர்களுக்கு தகவல்களை வழங்குவர்.

அமல்பாட்டு நிறுவனம் :
ஆராய்ச்சியாளர்கள் கிரிஷி விக்யான் கேந்திரா மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுவர்.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சக திட்டங்கள்

  • தேசிய வேளாண் சந்தை (e-NAM)
  • பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா
  • மண் வள அட்டைத் திட்டம்
  • மின் – பசுஹாத் இணைவாயில்
  • கிரிஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையம்)
  • எனது கிராமம் – எனது கவுரவம்
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்