துவக்கம் : பிப்ரவரி 19, 2015 நோக்கம் :
நாடு முழுவதும் வேளாண்மைப் பகுதியில் உள்ள மண் வளத்தின் மீது சிறப்பு கவனத்தை செலுத்துவதற்காக அனைத்து விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை ஆரோக்கிய அட்டையை வழங்குதல்.
நிதியளிப்பு :
மண் ஆரோக்கியம் பரிசோதனைக்கான செலவானது மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே 75:25 எனும் வீதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.
நிதியளிப்பு :
மண் ஆரோக்கியம் பரிசோதனைக்கான செலவானது மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே 75:25 எனும் வீதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.
திட்ட விளக்கம் : “சுவஸ்த் தாரா, கேத் ஹரா” (ஆரோக்கியமான பூமி, பசுமையான பண்ணை).
0 கருத்துகள்