ஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா | Rashtriya Krishi Vikas Yojana Scheme
துவக்கம் :
ஆகஸ்ட் 2007
நோக்கம் :
11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் போது வேளாண் மற்றும் அது சார் பயன்பாட்டு துறைகளின் மேம்பாட்டின் மூலம் வேளாண்மையில் 4 சதவித வருடாந்திர வளர்ச்சியை அடைதல்.
குறிக்கோள் :
வேளாண்மை மற்றும் வேளாண்சார் பயன்பாட்டுத் துறைகளில் தங்களது முதலீடுகளை அதிகரிக்கும் மாநிலங்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்குதல்.
வேளாண் துறையின் மேம்பாட்டிற்காக திட்டமிடல் மற்றும் திட்டங்களின் அமல்படுத்தலில் மாநிலங்களக்கு தன்னாட்சி மற்றும் நெகிழ்வுத் தன்மையை வழங்குதல்.
திட்டத்தின் தன்மை :
இத்திட்டமானது 100 சதவிதம் மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாகும்.
திட்ட விளக்கம் : இத்திட்டத்தின் துணைத் திட்டங்கள்
- இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் பசுமைப் புரட்சியை கொண்டு வருதல்
(BGREI) - கூடுதல் தீவன அபிவிருத்தி திட்டம்
- தேசிய காவித் திட்டம்
- பயிர் பன்முகப்படுத்துதல் திட்டம்
- கால்நடைகள் ஆராக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு கோமாரி நோய்
- தேனீ வளர்ப்பு
- நெல் தரிசு நிலப்பகுதிகளை இலக்கிடல்
0 கருத்துகள்