துவக்கம் :
பிப்ரவரி 2011
துவங்கிய அமைப்பு :
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்
நோக்கம் :
பருவ நிலை மாற்றம் நிகழும் இந்த சகாப்தத்தில் நீடித்த வேளாண்மைக்காக இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூல ஆதாரங்களின் மேலாண்மை மற்றும் பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மைத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் உழவர்களை சுய-சார்பு உடையவர்களாக மாற்றுதல்.
- உத்திசார் ஆராய்ச்சி
- தொழில்நுட்ப செயல்விளக்கங்கள்
- திறன் கூட்டமைப்பு
நிதியளிப்பு :
மத்திய வேளாண் அமைச்சகம்.
திட்டத்தின் கூறுகள் :
- தொழிற்நுட்பங்களை தகவமைத்தல் மற்றும் தனிப்பு மீதான உத்திசார் ஆராய்ச்சி.
- 100 பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் நடப்பு பருவ நிலை மாறுபாட்டினை சமாளிக்க தொழில்நுட்ப செயல்விளக்கங்களை மேற்கொள்ளுதல்.
- திறன் கட்டமைப்பு
- முக்கிய பருவநிலை மாறுபாட்டு தணிப்பு இடைவெளிகளை பூர்த்தி செய்ய நிதி ஆதரவளிக்கப்பட்ட போட்டித் தன்மையுடைய ஆராய்ச்சி.
0 கருத்துகள்