சிறு விவசாயிகளின் வேளாண் - வணிக கூட்டமைப்பு

சிறு விவசாயிகளின் வேளாண் - வணிக கூட்டமைப்பு

துவக்கம் : 1994

நோக்கம் : நிதியியல் நிறுவனங்களுடனான நெருங்கிய தொடர்புடன் துணிகர மூலதன உதவித் திட்டத்தின் (Venture Capital Assistance Scheme) வேளாண்மையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதன் வழி வேளாண்-வணிக முயற்சிகளை எளிமைப்படுத்துதல் மற்றும் அவற்றை வசதிபடுத்துதல்.

மீன் குஞ்சுகள் வளர்ப்புத் திட்டம்

துவக்கம் : 11 மார்ச் 2017 

திட்டகாலம் : 2020-21 வரை

நோக்கம் : நீலப் புரட்சியின் நோக்கங்களை அடைதல்.

குறிக்கோள் :

1. இந்தியாவில் மீன் வளர்ப்புத் துறையின் மேலாண்மை மற்றும் முழுமையான வளர்ச்சியை இயலச் செய்தல்.

2. மீன் குஞ்சுகள் வளர்ப்பு உள் கூட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் மீன்குஞ்சுகள் வளர்ப்பு குளம் மற்றும் குஞ்சு பொரிப்பகங்களின்
நிறுவலை வசதிப்படுத்துதல்.

இலக்கு :
மீன் உற்பத்தி அளவை 2014-15ஆம் ஆண்டின் உற்பத்தி அளவான 10.79 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து 2021-21ஆம் ஆண்டில் 15 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்தல்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்