வேளாண்மைக்கு விண்வெளித் தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் மீதான தேசியத் திட்டம்
நோக்கம் :
வேளாண் மேலாண்மை கண்காணிப்பு மற்றும் வரைபடமிடலுக்கான விண்வெளி மற்றும் புவி-நிலப்பரப்பு கருவிகளின் ஒருங்கிணைந்த பயன்பாடு.
குறிக்கோள் :
- பயிர் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு
- வேளாண் வள மேலாண்மை
- பேரிடர் கண்காணிப்பு, தணிப்பு, மற்றும் செயற்கை கோள் தொலைத்
- தொடர்பு
- வழிகாட்டு அமைப்புகளின் பயன்பாடுகள்
பிற செயல் நடப்புத் திட்டங்கள் :
- FASAC (பயிர் முன்னறிவிப்பிற்காக)
- NADAMS (வறட்சி மதிப்பீட்டிற்காக)
- HAMAN (தோட்டக்கலைத் துறை மதிப்பீடு மற்றும் மேம்பாட்டிற்காக)
- KISAN (பயிர் காப்பீடு மற்றும் பயிர் வளர்ப்பினை தீவிரப்படுத்துதல் திட்டம்)
இத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள பிற அறிவிப்புகள் :
உள்ளூர் அளவில் விவசாயிகளுக்கு சான்றளிக்கப்பட்ட தரமான விதைகள் கிடைப்பதை அதிகரிக்க மத்திய அரசானது கிராமப் பஞ்சாயத்து அளவிலும் 500 விதை உற்பத்தி மற்றும் விதை செயல்பதனிடல் நிலையங்களை அமைக்க உள்ளதாக முன்மொழிந்துள்ளது.
0 கருத்துகள்