சமன் திட்டம்

துவக்கம் :
02 ஆகஸ்ட் 2016 

நோக்கம் :

தோட்டக்கலைத் துறைக்கு உத்திசார் வளர்ச்சியினை வழங்குதல். அதன் மூலம் உழவர்களின் வருவாயைப் பெருக்குதல்.


அமல்படுத்தும் நிறுவனம் :

தொலை உணர்வுத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் தேசிய பயிர் முன் அறிவிப்பு மையம் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றது.


திட்டக் கூறுகள் :

கருத்துரையிடுக

0 கருத்துகள்