இந்திய அரசியலமைப்பின் தன்மைகள் எடுத்தாளப்பட்ட நாடுகளும்

பல நாடுகளின் அரசியலமைப்பின் தன்மைகளை நமது இந்திய அரசியலமைப்பு எடுத்துக் கொண்டுள்ளது.

Indian Constitution in Tamil for TNPSC All Group Exams

  • அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) ...... அமெரிக்கா
  • முகப்புரை (Preamble)... அமெரிக்கா
  • நீதிபதிகள் பதவி நீக்கம் (Removal of judges of SC-HC)...... அமெரிக்கா
  • தனித்தியங்கும் நீதித்துறை (Independent judiciary)... அமெரிக்கா
  • நீதிப்புணராய்வு (Judicial Review )...... அமெரிக்கா
  • அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)....... ரஷ்யா
  • ஐந்தாண்டுத் திட்டம் (Five year plan)...... ரஷ்யா
  • வழிகாட்டு நெறிமுறைகள் (DPSP)... அயர்லாந்து
  • ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் (Nomination of Rajyasabha Member)..... அயர்லாந்து.
  • குடியரசுத் தலைவர் தேர்தல் முறை (Method of election of the President).... அயர்லாந்து.
  • பாராளுமன்ற முறை (Parliamentary Type)........இங்கிலாந்து
  • சட்டத்தின் ஆட்சி (Rule of law)..... இங்கிலாந்து

  • ஒற்றைக் குடியுரிமை (Single citizenship).......... இங்கிலாந்து
  • கீழ் சபைக்கு அதிக அதிகாரம் (Lower house more powerful).... இங்கிலாந்து
  • பாராளுமன்ற இரு அவை (Bicameral Parliament)..... இங்கிலாந்து
  • மக்களவை தலைவர் (Speaker in the Lok Sabha)...இங்கிலாந்து
  • கூட்டாட்சி முறை (Federal System)... கனடா
  • நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகள் ரத்து (Suspension of FR during Emergency)....... ஜெர்மன்
  • பொதுப்பட்டியல் (Concurrent List)..... ஆஸ்திரேலியா
  • மத்திய - மாநில உறவுகள் (Centre-State Relations )...... ஆஸ்திரேலியா
  • அரசியலமைப்புச் சட்ட திருத்தம் (Amendment of Constitution)..... தென்ஆப்பிரிக்கா

  • தற்போதைய அரசியலமைப்பானது 75%  1935ம் ஆண்டில் இந்திய அரசாங்க சட்டத்தின் மறுபதிப்பு
  • நெருக்கடி நிலை - இந்திய அரசாங்கச் சட்டம் 1935
  • அரசு நிர்வாக அமைப்பு முறை - இந்திய அரசாங்கச் சட்டம் 1935
  • ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தோற்றம் - இந்திய அரசாங்கச் சட்டம் 1935

கருத்துரையிடுக

0 கருத்துகள்