திட்ட காலம் : 2011-12 முதல் 2018-19
குறிக்கோள் : -
- கறவை விலங்குகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுதல் அதன் மூலம் வேகமாக அதிகரித்து வரும் பால் தேவையை சந்திக்க பால் உற்பத்தியை அதிகரித்தல்.
- ஊரக பால் உற்பத்தியாளர்களக்கு முறை சார் பால் - பதனிடல் துறைக்கு மேம்பட்ட அணுகலை வழங்குதல்.
நிதியளிப்பு : சர்வதேச மேம்பாட்டு சங்கம் (IDA)
0 கருத்துகள்