பசுதன சஞ்சீவனி
- இத்திட்டமானது "நகுல் சுவஸ்திய பத்ரா” எனும் விலங்குகள் ஆரோக்கிய அட்டைகளைக் கொண்ட கால்நடைகள் நல்வாழ்வுத் திட்டமாகும்.
- இத்திட்டமானது கறவை விலங்குகளுக்கு தனித்துவ அடையாள எண்ணை வழங்குகின்றது. மேலும் கால்நடை நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய தரவுத் தளத்தை அமைக்கின்றது. மேலும் கால்நடைகள் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகத்தை கண்காணிக்கின்றது.
இ-பசுதன் ஹாத் இணையவாயில்
- உள்நாட்டு கால்நடை இனங்களின் வளர்ப்பவர்கள் மற்றும் உழவர்களை இணைப்பதற்காக எருதுகளின் உற்பத்தித்திறன் மீதான தேசியத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் துவங்கப்பட்டது.
0 கருத்துகள்