தரக் குறியீடு விருதுத் திட்டம்

“தரக் குறியீடு” விருதுத் திட்டம்

பால் கூட்டுறவுச் சங்கங்களினால் தயாரிக்கப்படும் பால் மற்றும் பால் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் தூய்மையின் மேம்பாட்டை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். 

ஆதரவளிப்பு அமைப்பு :

மத்திய கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்புத் துறையின் ஆதரவோடு தேசிய பால் உற்பத்தி மேம்பாட்டு வாரியம் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றது.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்