Online Test for TRB, TNPSC Exam


1. இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?
(A) ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராட
(B) இந்தியா சுதந்திரம் பெற
(C) இந்தியர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர
(D) இந்தியர்களுக்கு சலுகைகள் வாங்கித்தர
See Answer:

2. சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர்?
(A) திருவாரூர்
(B) திருவானைக்காவல்
(C) குடவாசல்
(D) மயிலாடுதுறை
See Answer:
3. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள நாணயங்களில் எந்நாட்டு நாணயங்கள் அதிகமான கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
(A) எகிப்து
(B) ரோமன்
(C) கிரேக்கம்
(D) பாரசீகம்
See Answer:

4.தமிழ்நாட்டில் முதன் முதலாக அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம் எது?
(A) மதுரை
(B) புன்னைக்காவல்
(C) சிவகாசி
(D) சென்னை
See Answer:

5. சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விருது எது?
(A) நேதாஜி விருது
(B) காந்தி விருது
(C) பகத்சிங் விருது
(D) தீரன் சின்னமலை விருது
See Answer:

6.தக்ஸ் வழிப்பறி கொள்ளையர்களை அடக்கியவர்
(A) வில்லியம் பெண்டிங் பிரபு
(B) வாரன்ஹேஸ்டிங் பிரபு
(C) காரன்வாலிஸ் பிரபு
(D) வெல்லஸ்லி பிரபு
See Answer:
7. நரம்பு மண்டலத்தின் செயல் அலகு எது?
(A) நியுரான்
(B) நெப்ரான்
(C) செல்
(D) ஜீன்
See Answer:

8. சிறுநீரகத்தின் அடிப்படை அலகு எது?
(A) நியுரான்
(B) நெப்ரான்
(C) செல்
(D) நெப்டியா
See Answer:

9. M கூட்டின் அதிகப்படியான எலக்ரான்களின் எண்ணிக்கை?
(A) 38
(B) 28
(C) 18
(D) 8
See Answer:

10. தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் யார்?
(A) பெரியார்
(B) உ.வே.சா.
(C) அறிஞர் அண்ணா
(D) மு.கருணாநிதி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

2 கருத்துகள்