PG TRB, TNPSC Group 2, Group 4 ONLINE TEST (GK 3)


1. பூமிக்கும் நிலவிற்குமிடையே உள்ள சராசரி தூரம்
(A) 384,397 கீ.மீ
(B) 472,221 கீ.மீ.
(C) 245,987 கீ.மீ.
(D) 325.876 கீ.மீ.
See Answer:

2. ஏற்காடு மலை வாழிடம் எந்த மலையில் மீது உள்ளது?
(A) ஜவ்வாது மலை
(B) சேர்வராயன் மலை
(C) பச்சை மலை
(D) கல்வராயன் மலை
See Answer:
3. எந்த இரு கடல்களைச் சூயஸ் கால்வாய் இணைக்கிறது?
(A) மத்திய தரைக்கடல்-செங்கடல்
(B) மத்திய தரைக்கடல்-கருங்கடல்
(C) கருங்கடல்-காஸ்பியன் கடல்
(D) காஸ்பியன் கடல்-செங்கடல்
See Answer:

4. காசி மற்றும் கரோ இனமக்கள் முக்கியமாக வாழும் இடம் எது?
(A) கேரளா
(B) மேகாலயா
(C) பீஹார்
(D) திரிபுரா
See Answer:

5. மிகவும் உஷ்ணமான நாடுகள் எவை?
(A) பூமத்திய ரேகைக்கு அருகி்ல் உள்ள நாடுகள்
(B) வட பகுதி நாடுகள்
(C) தென் பகுதி நாடுகள்
(D) மேற்கத்திய நாடுகள்
See Answer:

6. பிலாய் இரும்பு எஃகு ஆலை எந்நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது?
(A) ரஷ்யா
(B) பிரான்ஸ்
(C) ஜெர்மனி
(D) பிரிட்டன்
See Answer:

7. தாஷ்கண்ட் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் யார்?
(A) இந்திராகாந்தி
(B) லால்பகதூர் சாஸ்திரி
(C) ராஜீவ்காந்தி
(D) நேரு
See Answer:

8. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன் முதலில் கூறியவர் யார்?
(A) தாலமி
(B) ஆர்யபட்டர்
(C) பிதாகரஸ்
(D) கோப்பர்நிக்கஸ்
See Answer:

9. பாகிஸ்தானில் 1998ல் அணுகுண்டு வெடிப்பு சோதனை நடந்த இடம்
(A) சிந்து பாலைவனம்
(B) பலுசிஸ்தான் பாலைவனம்
(C) சகாய் பாலைவனம்
(D) தார் பாலைவனம்
See Answer:

10. கல்ஃப் நீரோட்டமானது எந்த பெருங்கடலில் காணப்படுகிறது?
(A) அட்லாண்டிக்
(B) பசிபிக்
(C) ஆர்க்டிக்
(D) அண்டார்டிக்
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்