2011 சமீபகால நிகழ்வுகள்-1


சமீபகால நிகழ்வுகள்
 1. 2011-ம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
 2. இவியான் சர்கோஸ் மரியானா அலெக்ஸாண்டிரியா மேரிகிறிஸ்டோபர் ஜிமினா நவரெட்டி
 3. தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) 17-வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
 4. மாலே பூட்டான் நேபாளம் இலங்கை
 5. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் யார்?
 6. எஸ்.சந்திரசேகர் எஸ.சந்திரமெளலி என்.கே. ரகுபதி வி.கே.சிங்
 7. தற்போது காசோலைகள் செல்லுபடியாகும் காலம்?
 8. ஒரு வருடம் மூன்று மாதம் ஆறு மாதம் ஒரு மாதம்
 9. இணையப் பயன்பாட்டில் இந்தியா பிடித்துள்ள இடம்?
 10. 1-வது இடம் 2-வது இடம் 3-வது இடம் 4-வது இடம்
 11. தமி்ழக அரசு இயற்றியுள்ள புதிய இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்க
 12. 5 சதவீதம் 10 சதவீதம் 20 சதவீதம் 25 சதவீதம்
 13. மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி யார்?
 14. வினோத் ராய் வினோத் கண்ணா வினோத் சிங் வினோத் ராவ்
 15. 2011 உலகக் கோப்பை கபடி கோப்பையை வென்றது?
 16. இந்தியா அமெரிக்கா பாகிஸ்தான் வங்காளம்
 17. சமீபத்தில் எந்த மாநிலத்தை பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
 18. உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான் ஆந்திரபிரதேசம் மத்தியபிரதேசம்
 19. சமீபத்தில் எந்த படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்தது?
 20. டேம் 999 டேம் 888 டேம் 111 டேம் 666


No comments:

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.