General Knowledge Question Answer

1. அமைதிப்பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் உள்ளது?
(A) கேரளா
(B) பஞ்சாப்
(C) காஷ்‌மீர்
(D) மகாராஷ்டிரா
See Answer:

2. லேஹ் அரண்மணி உள்ள இந்திய மாநிலம் எது?
(A) ஜம்மு காஷ்‌மீர்
(B) ராஜஸ்தான்
(C) குஜராத்
(D) மகாராஷ்டிரா
See Answer:
3. கோவா எந்த நதியின் கரையில் அமைந்துள்ளது?
(A) கங்கை
(B) மண்டோவி
(C) கோம‌தி
(D) சபர்மதி
See Answer:

4. ஜாம்னகர் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
(A) ஜம்மு காஷ்‌மீர்
(B) ராஜஸ்தான்
(C) குஜராத்
(D) மகாராஷ்டிரா
See Answer:

5. கிஸா எந்த நதியின் மேற்குக் கரையில் உள்ளது?
(A) அமோசான்
(B) நைல்
(C) ஆரஞ்சு
(D) மிஸ்‌ஸிஸிப்‌பி
See Answer:

6. இவைகளில் எது மும்பையில் இல்லை?
(A) இந்‌தியாவின் நுழைவாயில்
(B) ஜுஹு கடற்கரை
(C) கமலா நேரு பூங்கா
(D) சார்‌மினார்
See Answer:

7. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உலகிலேயே நீளமான கால்வாய் உள்ளது?
(A) அசாம்
(B) ராஜஸ்தான்
(C) குஜராத்
(D) மேற்கு வ‌ங்கம்
See Answer:

8. இமாலயத்தின் ரோடாங் கனவாயில் தோன்றும் நதி எது?
(A) சம்பல்
(B) பியாஸ்
(C) தப்தி
(D) நர்மதை
See Answer:

9. மவுண்ட் அபு எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?
(A) அரவல்‌லி
(B) ஆணைமலை
(C) நீலகிரி
(D) ஷிவாலிக்
See Answer:

10. ஜாம்ஷெட்பூர் வழியாக செல்லும் நதி எது?
(A) கோதாவரி
(B) லுனி
(C) சுபர்நரேகா
(D) கிருஷ்ணா
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

2 கருத்துகள்