TET, TRB, TNPSC - Free Online Physics Test


1. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்றுத்திசை வேகம் ஏறக்குறைய
(A) 200 கி.மீ/மணி
(B) 200 கி.மீ/வினாடி
(C) 100 கி.மீ/மணி
(D) 100 கி.மீ/வினாடி
See Answer:

2. கோணத் திசைவேகத்தின் அலகு
(A) ரேடியன்/வினாடி
(B) பாஸ்கல்
(C) நியூட்டன்/வினாடி
(D) டயாப்டர்
See Answer: 3. மூலக்கூறு கொள்கையின் அடிப்படையில் பரப்பு இழுவிசையை விளக்கியவர்
(A) மைக்கேல் பாரடே
(B) கலிலியோ கலிலி
(C) லாப்லஸ்
(D) பிரஸ்காட் ஜுல்
See Answer:

4. திரவங்களில் எதன் தன்வெப்ப ஏற்புத்திறன் பெரும மதிப்பை கொண்டுள்ளது?
(A) பாதரசம்
(B) பனிக்கட்டி
(C) மண்ணெண்ணெய்
(D) நீர்
See Answer:

5. தூய நீருக்கும் தூய கண்ணாடிக்கும் இடையேயான தொடுகோணம்
(A) 0 டிகிரி
(B) 100 டிகிரி
(C) 90 டிகிரி
(D) 60 டிகிரி
See Answer:

6.மழைத் துளிகள் கோள வடிவத்தைப் பெற்றிருப்பதற்கு காரணம்
(A) காற்றின் பரப்பு இழுவிசை
(B) நீரின் பரப்பு இழுவிசை
(C) நிலத்தின் பரப்பு இழுவிசை
(D) B & C
See Answer:
7. பொருளை வட்டப் பாதையில் இயங்க வைக்கத் தேவையான விசை?
(A) ஈர்ப்பியல் விசை
(B) மையவிலக்கு விசை
(C) மையநோக்கு விசை
(D) உராய்வு விசை
See Answer:

8. கெப்ளரின் மூன்றாம் விதியின் மற்றொரு பெயர்?
(A) சுற்றுப்பாதை விதி
(B) சுற்றுக்கால விதி
(C) பரப்புகளின் விதி
(D) இவற்றுள் ஏதுமில்லை
See Answer:

9. மையவிலக்கு விசையின் அடிப்படையில் எஞ்சின்களின் வேகத்தை கட்டுப்படுத்தப் பயன்படும் கருவி?
(A) ஸ்பீடா மீட்டர்
(B) பிட்டோ குழாய்
(C) வெஞ்சுரி மீட்டர்
(D) வாட் கவர்னர்
See Answer:

10. புவி மையக் கொள்கையை வெளியிட்டவர்?
(A) டாலமி
(B) கோபர் நிகஸ்
(C) டைகோ பிராஹே
(D) கெப்ளர்
See Answer:

Try Again!

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download 

கருத்துரையிடுக

0 கருத்துகள்