TET, TRB, TNPSC SCIENCE QUESTIONS - ONLINE TEST

1. திட்டவிகித விதியை (மாறா விகித விதி) அறிவித்தவர்?
(A) ப்ரௌஸ்ட்
(B) டால்டன்
(C) லவாய்சியர்
(D) பெர்னார்டு
See Answer:

2. இவற்றில் வடிவமற்றவை
(A) திண்மம்
(B) நீர்மம்
(C) வாயு
(D) B மற்றும் C
See Answer:
3. இது ஓர் எதிர்கால எரிபொருள் ஆகும்
(A) ஹைட்ரஜன்
(B) நைட்ரஜன்
(C) மீத்தேன்
(D) ஆக்ஸிஜன்
See Answer:

4. நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனின் எடை விகித அளவு முறையே
(A) 1:8
(B) 8:1
(C) 3:1
(D) 1:3
See Answer:

5. நீர் ஒரு
(A) சேர்மம்
(B) தனிமம்
(C) கலவை
(D) கூழ்மம்
See Answer:

6.பொட்டாசியத்தின் இயற்பெயர்
(A) ஸ்காண்டியம்
(B) கேலீயம்
(C) வெனேடியம்
(D) லித்தியம்
See Answer:

7. மனித உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவானது
(A) 65 சதவீதம்
(B) 48 சதவீதம்
(C) 71 சதவீதம்
(D) 53 சதவீதம்
See Answer:

8. ஆக்ஸிஜனின் மூலக்கூறு நிறையானது
(A) 8
(B) 16
(C) 24
(D) 32
See Answer:

9. இது ஒரு எளிய வாய்பாடு ஆகும்
(A) விகித வாய்பாடு
(B) மூலக்கூறு வாய்பாடு
(C) சதவிகித இயைபு வாய்பாடு
(D) இவற்றுள் ஏதுமில்லை
See Answer:

10. கீழ்க்கண்டவற்றுள் ஐசோடோப்புகளைப் பெற்றிருப்பது எது?
(A) ஹைட்ரஜன்
(B) குளோரின்
(C) ஆக்ஸிஜன்
(D) இவை அனைத்தும்
See Answer:

Try Again!
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்