current affairs 2011 in tamil (December 2011)



  1. தனியார் பள்ளிக் கட்டண கமிட்டி தலைவர் யார்? (அக்டோபர் 18 2012)

  2. நீதிபதி முத்துக்குமரன்
    நீதிபதி சிங்காரவேலு
    நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்
    நீதிபதி இக்பால்

  3. தென்னிந்தியாவில் முதல்முறையாக மெட்ரோ ரெயில் ஓடிய இடம்?

  4. சென்னை
    ஹைதரபாத்
    திருவனந்தபுரம்
    பெங்களூர்

  5. உலகின் மக்கள்தொகை? (2011)

  6. 500 கோடி
    600 கோடி
    700 கோடி
    800 கோடி

  7. உலகிலேயே மிகப் பெரும் பணக்கார இந்தியர் யார்? (2011)

  8. முகேஷ் அம்பானி
    லஷ்மி மிட்டல்
    கலாநிதிமாறன்
    அனில் அம்பானி

  9. இந்தியாவில் முதல்முறையாக `பார்முலா 1' கார் பந்தயம் நடைபெற்ற இடம்? (அக்டோபர் 30 2011)

  10. சென்னை
    புனே
    நொய்டா
    பெங்களூர்

  11. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை மதிப்பிடும் பணி குழுத் தலைவர் யார்?

  12. ஆனந்தபோஸ்
    ஆனந்தமேனன்
    சந்திரபோஸ்
    ஆனந்த செல்வராசு

  13. ஹாங்காங்கில் நடந்த சேலஞ்ச் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம்இந்திய வீராங்கனை யார்? (டிசம

  14. தீபிகா பல்லிக்கல்
    தீபிகா படுகோன்
    ஆர்த்தி தீபிகா
    தீபிகா மனோகரன்

  15. 2011ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாடமி விருது பெற்ற யார்?

  16. எழுததாளர் ஞானி
    எழுததாளர் வெங்கடேசன்
    எழுததாளர் பாலகுமாரன்
    எழுததாளர் வேங்கடபதி

  17. 2011ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாடமி விருது பெற்ற நூல் எது?

  18. காவல் கோட்டம்
    தோப்பும் துரவும்
    காவல் தேவதை
    வள்ளுவர் கோட்டம்

  19. கணிதமேதை ராமனுஜத்தின் பிறந்தநாள் கணித நாளாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தவர் யார்?

  20. டாக்டர் மன்மோகன் சிங்
    செல்வி ஜெயலலிதா
    கலைஞர் கருணாநிதி
    பிரதிபா பாட்டீல்


கருத்துரையிடுக

0 கருத்துகள்