TNPSC ONLINE TEST இந்திய அரசியலமைப்பு-6

1. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது
(A) ஜம்மு-காஷ்மீரின் குடியிருப்பு மசோதா 1982-ல் நிறைவேற்றப்பட்ட பிறகு
(B) லால்பகதூர் சாஸ்திரி இறந்த பிறகு
(C) சுவரன் சிங்கின் ராஜினமாவிற்குப் பிறகு
(D) பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குப் பிறகு
See Answer:

2. அரசாங்கத்தில் பங்கு பெற் முயற்சிக்காமல் அரசின் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் அமைப்பு
(A) தன்னார்வத்தொண்டு அமைப்புகள்
(B) அழுத்தக் குழுக்கள்
(C) அரசாங்கம் சார அமைப்புகள்
(D) அரசியல் கட்சிகள்
See Answer:

3. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
(A) 1972
(B) 1977
(C) 1982
(D) 1984
See Answer:

4. இரண்டு மதத்தினை சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம்?
(A) இந்து திருமணச்சட்டம்
(B) சிறப்புத் திருமணச்சட்டம்
(C) கிறிஸ்தவ திருமணச்சட்டம்
(D) முகமதிய திருமணச்சட்டம்
See Answer:

5. கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்
(A) ஒரே சட்டமன்றம்
(B) அதிகாரப் பங்கீடு
(C) நீதி மறு ஆய்வு
(D) அதிகாரப் பிரிவினை
See Answer:

6. இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கிய நோக்கம்?
(A) ஜனநாயக அரசாங்கத்தை ஏற்படுத்த
(B)நீதித்துறையின் தனித்தன்மையைப் பாதுகாக்க
(C) தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க
(D) பொதுவுடைமை சமுதாயம் உண்டாக்க
See Answer:

7. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர்
(A) மக்களவை சபாநயகர்
(B) பாராளுமன்றத்தின் பொதுச்செயலர்
(C) இந்தியத் தலைமை நீதிபதி
(D) இந்தியத் தேர்தல் ஆணையம்
See Answer:

8. மாநிலங்களுக்கு ராஜ்ய சபையில் எதன் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது?
(A சமமான பிரதிநிதித்துவம்
(B) மக்கள் தொகையின் அடிப்படையில்
(C) மக்கள் தொகை மற்றும் பொருளாதார நிலை
(D) தற்போதைய பொருளாதார நிலையைப் பொருத்து
See Answer:

9. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு?
(A) 1950
(B) 1951
(C) 1952
(D) 1953
See Answer:

10.தற்போதைய மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?br /> (A) 545
(B) 555
(C) 565
(D) 575
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
இந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
இந்திய அரசியலமைப்பு  - முழுமையான சுருக்கமான தொகுப்பு

கருத்துரையிடுக

7 கருத்துகள்

  1. First term as Chief Minister, 1991[edit]
    In 1991, following the assassination of Rajiv Gandhi days before the elections, her alliance with the Indian National Congress enabled her to ride the wave of sympathy that gave the coalition victory.[31][32] The ADMK alliance with the Congress won 225 out of the 234 seats contested and won all 40 constituencies in the centre.[22] Re-elected to the assembly, she became the first female, and the youngest, chief minister, of Tamil Nadu, to serve a full term, serving from 24 June 1991 to 12 May 1996

    பதிலளிநீக்கு
  2. she became the first female, and the youngest, chief minister, of Tamil Nadu, to serve a full term, serving from 24 June 1991 to 12 May 1996.

    பதிலளிநீக்கு