TNPSC ONLINE TEST பொது அறிவு




  1. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

  2. சுவாமி தயானந்த சரஸ்வதி
    இராஜாராம் மோகன்ராய்
    கபீர்தாஸ்
    அன்னிபெசன்ட் அம்மையார்

  3. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது

  4. தஞ்சாவூர்
    சிவகாசி
    சென்னை
    கோயம்புத்தூர்


  5. தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஒதுக்கீடுகள் அளவு எவ்வளவு?

  6. 30%
    35%
    25%
    15%


  7. தமிழ்நாட்டின் நெல்களஞ்சியம் எது?

  8. தஞ்சாவூர்
    மதுரை
    காஞ்சிபுரம்
    கோயம்புத்தூர்


  9. ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியயாவின் தற்போதைய தலைவர் யார்? (2011)

  10. சுப்பராவ்
    நாராயணராவ்
    ஆ.பி.சிங்
    முகமது இக்பால்


  11. பாசிட்ரான் பற்றி முதன் முதலில் கருத்து வெளியிட்டவர் யார்?

  12. பெஞ்சமின்
    ஆண்டர்சன்
    டிராக்
    மார்கன்


  13. இந்திய அரசியல் அமைப்பில் எந்த அட்டவணை மாநிலங்களின் பெயர் மற்றும் நிலப்பரப்பை கூறுகிறது?

  14. 1
    2
    3
    4


  15. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?

  16. பூதம்சேந்தனார்
    கபிலர்
    கம்பர்
    நக்கீரர்


  17. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படை தத்துவம்

  18. அணுகரு இணைதல்
    அணுகரு பிளவு
    மேற்கண்ட இரண்டும்
    இவை எதும் இல்லை


  19. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர்?

  20. நம்மாழ்வார்
    கணியன் பூங்குன்றனார்
    திருமூலர்
    வள்ளலார்



    trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, government teacher post, Bank Jobs, Police Job, USAJOBS - Student Jobs, job in singapore, work at home, computer jobs, Government Jobs, USA.gov, Find Jobs in Singapore, Apply for Singapore Jobs Government Jobs Direct, Hotel manager post, tamilnadu govt job, hair remover

கருத்துரையிடுக

8 கருத்துகள்

  1. பதில்கள்
    1. நண்பர்களே பட்டனை அழுத்தி உங்கள் நண்பர்களுடன் இந்த வலைதளத்தை பகிர்ந்து கொள்ளவும்

      நீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. how i get the mark or correct answer for the test pls tell i dont get the marks

    பதிலளிநீக்கு
  4. once select the answer you click the "see answer button" you will get correct answer.
    you have to calculate marks manualy

    பதிலளிநீக்கு
  5. in this patten there is no 'see answer ' how to check the right answer pls ,,,,,,

    பதிலளிநீக்கு