TNPSC & TRB ONLINE TEST தாவரவியல்-1


1. காலஸ் என அழைக்கப்படுவது?
(A) வேறுபடுத்தப்பட்ட திசு
(B) இளம் இலைத் திசு
(C) வேறுபடாத நிலையில் உள்ள திசு
(D) ஆக்குத் திசு
See Answer:

2. இருசொல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்?
(A) லின்னேயஸ்
(B) ஹூக்கர்
(C) டார்வின்
(D) பெந்தம்
See Answer:
3. குரோமோசோம்களின் எண்ணிக்கையை ஓர் உயிரினத்தில் நிலை நிறுத்துகிற செல் பகுப்பு வகை
(A) மைட்டாசிஸ்
(B) ஏமைட்டாசிஸ்
(C) மியாசிஸ்
(D) இவை அனைத்தும்
See Answer:

4. வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் எனப்படுவது?
(A) பூஞ்சைகள்
(B) பாசிகள்
(C) பிரையோபைட்டுகள்
(D) டெரிடோபைட்டுகள்
See Answer:

5. சோரை உடைய இலைகளுக்கு என்ன பெயர்?
(A) செதில் இலைகள்
(B) ஸ்போரோபில்கள்
(C) சிறுஇலைகள்
(D) கூட்டிலைகள்
See Answer:

6. மங்கையர் கூந்தல் பெரணி என அழைக்கப்படுவது?
(A) பாலிட்ரைக்கம்
(B) நீட்டம்
(C) அடியாந்தம்
(D) பைனஸ்
See Answer:

7.செயற்கை பட்டு எதிலிருந்து பெறப்படுகிறது?
(A) மரக்கூழ்
(B) செயற்கை இழைகள்
(C) ஆட்டுமுடி
(D) புளோயம் நார்கள்
See Answer:

8. தாவர செல்லும் விலங்கு செல்லும் மாறுபடுவது
(A) மைட்ரோகாண்டியா
(B) செல் சுவர்
(C) உட்கரு
(D) செல் சவ்வு
See Answer:

9. கீழ்க்கண்டவற்றில் எது கூட்டு தி்சு?
(A) பாரன்கைமா
(B) கோலன்கைமா
(C) ஸ்கிளிரன்கைமா
(D) சைலம்
See Answer:

10. ஸ்போரோபைட் எதிலிருந்து வளர்ச்சி அடைகிறது?
(A) சைக்கோட்
(B) ஸ்போர் தாய் செல்
(C) கேமிட்
(D) கொனீடியம்
See Answer:

இதே தேர்வை மீண்டும் எழுத...

கருத்துரையிடுக

0 கருத்துகள்