TNPSC, TRB & TET ONLINE TEST (GK-8)


1. ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு
(A) 1950
(B) 1951
(C) 1953
(D) 1954
See Answer:

2. ஹார்டி மற்றும் லிட்டில்வுட் யார்?
(A) இரட்டை கணிதமேதைகள்
(B) இரட்டை கவிஞர்கள்
(C) இரட்டை ஒளிப்பதிவாளர்
(D) இரட்டை அறிவியில் அறிஞர்கள்
See Answer:

3. தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
(A) 1992
(B) 1994
(C) 1995
(D) 1997
See Answer:

4.தமிழ்நாட்டின் முதல் அனல் சக்தி திட்டம்
(A) கடலூர்
(B) தூத்துக்குடி
(C) மேட்டூர்
(D) எண்ணூர்
See Answer:

5. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
(A) 1990
(B) 1996
(C) 2001
(D) 2003
See Answer:

6. தமிழகத்தின் முதன் நீர் மின் திட்டம் நிறுவப்பட்ட இடம்
(A) மேட்டூர்
(B) பைக்கரா
(C) மணிமுத்தாறு
(D) இவற்றில் எதுவுமில்லை
See Answer:

7. நீதிக்கட்சியின் முதல் மாநாடு கோவையில் நடைபெற்ற ஆண்டு?br /> (A) 1917
(B) 1918
(C) 1919
(D) 1920
See Answer:

8. மோசி கீரனாருக்கு கவரிவீசிய மன்னன் யார்?
(A) மலையமான் திருமுடிக்காரி
(B) கரிகால சோழன்
(C) கிள்ளிவளவன்
(D) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
See Answer:

9. தமிழகத்தில் மேக்னடைட் தாது கிடைக்குமிடம்
(A) திருச்சி
(B) ஈரோடு
(C) சேலம்
(D) கிருஷ்ணகிரி
See Answer:

10. விற்பனை வரி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
(A) 1931
(B) 1935
(C) 1937
(D) 1948
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

2 கருத்துகள்