TET, TRB, TNPSC - TAMIL ONLINE TEST


பத்தாம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடத்தில் இருந்து எடுக்கப்பட்ட
மிக முக்கிய வினா விடைகள்

1. மாணிக்க வாசகர் பிறந்த ஊர் எது?
(A) திருவாதவூர்
(B) சீர்காழி
(C) திருப்பெருந்துறை
(D) திருநாவலூர்
See Answer:

2. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
(A) ராஜாஜி
(B) கார்டுவெல்
(C) வீரமாமுனிவர்
(D) ஜி.யு.போப்
See Answer:

3. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
(A) மலைநாடான் மகன் ஞானவேல்
(B) மலையத்துவசன் மகன் ஞானபிரகாசம்
(C) மலைநாடான் மகன் ஞானதேசிகன்
(D) மலைநாட்டு அரசன் பிரகாசம்
See Answer:

4. மக்கள் இலக்கியம் என அழைக்கப்படுவது?
(A) மூதுரை
(B) முதுமொழிக்காஞ்சி
(C) சங்க இலக்கியங்கள்
(D) பட்டினப்பாலை
See Answer:

5. தமிழின் தொன்மை கருதி என்றுமுள தென்தமிழ் என குறிப்பிடுபவர் யார்?
(A) கபிலர்
(B) கம்பர்
(C) இளங்கோவடிகள்
(D) வீரமாமுனிவர்
See Answer:

6. செம்மொழிக்கான தகுதிக்கோட்பாடுகள் எத்தனை?
(A) 9
(B) 10
(C) 11
(D) 12
See Answer:

7. செம்மொழிக்கான தகுதிக்கோட்பாடுகளை வறுயறுத்த அறிவியல் தமிழ் அறிஞர் யார்?
(A) முசுத்தபா
(B) வ.ராமசாமி
(C) அப்பாதுரையார்
(D) டி.கே.முத்துசாமி
See Answer:
 
8. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப்பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) நாமக்கல் கவிஞர்
(D) தேசிக விநாயகம் பிள்ளை
See Answer:

9. முத்தமிழ்க்காப்பியம் என குறிக்கப்படும் நூல் எது?
(A) சீவகசிந்தாமணி
(B) திருக்குறள்
(C) கம்பராமாயணம்
(D) சிலப்பதிகாரம்
See Answer:

10. நமக்கு கிடைத்துள்ள இலக்கண நூல்களுள் மிகப்பழமையானது எது?
(A) அகத்தியம்
(B) தொல்காப்பியம்
(C) நன்னூல்
(D) வீரசோழியம்
See Answer:

Next Online Test


கருத்துரையிடுக

0 கருத்துகள்