TNPSC GENERAL TAMIL QUESTIONS-1


1. வாக்குண்டாம் என அழைக்கப்படுவது?
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) நல்வழி
See Answer:

2.நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) நல்வழி
See Answer:

3. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - இவ்வரி இடம் பெறும் நூல் எது?
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) வெற்றிவேற்கை
See Answer:

4. நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
(A) சிவப்பிரகாசர்
(B) முனைப்பாடியார்
(C) குமரகுருபரர்
(D) ஒளவையார்
See Answer:

5. “சங்கத் தமிழ் மூன்றும் தா” எனக் கூறியவர்?
(A) திருநாவுக்கரசர்
(B) அகத்தியர்
(C) மாணிக்கவாசகர்
(D) ஒளவையார்
See Answer:

6. நட்டான் என்பதன் பொருள் என்ன?
(A) நண்பன்
(B) நட்டம்
(C) அனைத்திலும் ஈடுபாடு கொண்டவன்
(D) நட்டத்தை ஏற்படுத்துபவன்
See Answer:
-->
7. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) வெற்றிவேற்கை
(D) திருக்குறள்
See Answer:
More Details:

8. கல்வியொழுக்கத்தின் ஆசிரியர் யார்?
(A) ஒளவையார்
(B) பரணர்
(C) சிவப்பிரகாசர்
(D) பாரதியார்
See Answer:

9. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
(A) திருக்குறள்
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) நல்வழி
See Answer:

10. அறநெறிச்சாரத்தின் ஆசிரியர் யார்?
(A) முனைப்பாடியார்
(B) பரணர்
(C) சிவப்பிரகாசர்
(D) கபிலர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. மிக சிறப்பான வினா நிறல் குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் பாறாட்டுக்கள் தொடரட்டும் சேவை

    பதிலளிநீக்கு