TET & TNPSC Online Test

1. தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கியவர் யார்?
(A) லூயி பாஸ்டியர்
(B) லாமார்க்
(C) எட்வர்ட் ஜென்னர்
(D) டேவிட் லூமன்
See Answer:

2. டைபாய்டு, பிளேக் நோய்கள் எதனால் ஏற்படுகிறது?
(A) பாக்டீரியா
(B) வைரஸ்
(C) பூஞ்சை
(D) புரோட்டோசோவா
See Answer:
3. ஒற்றை முனை நியூரான்கள் காணப்படும் இடம் எது?
(A) கருவாக்க நரம்பு திசு
(B) மூளை
(C) தண்டுவடம்
(D) முதிர்ந்த நரம்பு திசு
See Answer:

4. கழுத்துப்பகுதியில் காணப்படும் நாளமில்லா சுரப்பி எது?
(A) தைராய்டு சுரப்பி
(B) அட்ரீனல் சுரப்பி
(C) பிட்யூட்டரி சுரப்பி
(D) கணையம்
See Answer:

5. பொடுகினை ஏற்படுத்துவது எது?
(A) பாக்டீரியா
(B) வைரஸ்
(C) பூஞ்சை
(D) புரோட்டோசோவா
See Answer:

6. ஒவ்வொரு 100 மி.லி. இரத்தத்தில் காணப்படும் இயல்பான இரத்த சர்க்கைரயின் அளவு
(A) 80 - 120 மி.கிராம்
(B) 80 - 100 மி.கிராம்
(C) 70 - 120 மி.கிராம்
(D) 80 - 150 மி.கிராம்
See Answer:

7. எலைசா என்பது எந்நோயை கண்டறிவதற்கான சோதனை?
(A) காசநோய்
(B) போலியோ
(C) தொழுநோய்
(D) எச்.ஐ.வி.
See Answer:
8. எலும்பு மீது தோல் போர்த்தப்பட்டது போன்ற உடலமைப்பு எந்த நோயினால் ஏற்படுகிறது?
(A) பெல்லகரா
(B) எச்.ஐ.வி.
(C) மராசுமஸ்
(D) குவாஷியாக்கர்
See Answer:

9. உப்பிய வயிறு, முகம் மற்றும் கால்கள் வீக்கம் போன்ற உடலமைப்பு எந்த நோயினால் ஏற்படுகிறது?
(A) பெல்லகரா
(B) எச்.ஐ.வி.
(C) மராசுமஸ்
(D) குவாஷியாக்கர்
See Answer:

10. தவறான இணையை கண்டறிக.
(A) இரத்தம் உறையாமை -- ஹீமோபீலியா
(B) வைட்டமின் பி5 -- பெல்லகரா
(C) வைட்டமின் பி1 -- பெரி பெரி
(D) வைட்டமின் டி -- மலட்டுத்தன்மை
See Answer:

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download 

கருத்துரையிடுக

4 கருத்துகள்