TNPSC & PG TRB தேர்விற்கான தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள்




1. ‘சைவ சமயத்தின் செல்வி’ என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) மங்கையர்கரசி
(B) வள்ளியம்மை
(C) ஆண்டாள்
(D) இவையேதுமில்லை
See Answer:

2. ‘திருநாவலூரார்’ என்ற ‘நூலின்’ ஆசிரியர் பெயர் என்ன?
(A) கண்ணதாசன்
(B) சுந்தரர்
(C) வாணிதாசன்
(D) அகிலன்
See Answer:

3. கீழ்க்கண்டவற்றில் சிலப்பதிகாரத்தின் வேறுபெயர் என்னென்ன?
(A) இயற்கைத்தவம்
(B) நாடகக் காப்பியம்
(C) தேசியக் காப்பியம்
(D) ஆ மற்றும் இ
See Answer:

4. ‘இரட்டை காப்பியம்’ என்று எந்நூலை குறிப்பிடுகின்றோம்?
(A) சீவகசிந்தாமணி
(B) மணிமேகலை
(C) சிலப்பதிகாரம்
(D) ஆ மற்றும் இ
See Answer:

5. ‘கம்பர்’ தன் நூலுக்கு இட்டப்பெயர் என்ன?
(A) இராமாவதாரம்
(B) இராமக்கதை
(C) கம்பசித்திரம்
(D) இயற்கை பரிமானம்
See Answer:

6. ‘கலம்பகம்’ எத்தனை உறுப்புகளால் பாடப்படும் சிற்றிலக்கிய வகையாகும்?
(A) 16
(B) 18
(C) 20
(D) 24
See Answer:

7. தமிழில் தோன்றிய முதல் அகராதி
(A) சதுரகராதி
(B) எழுத்து அகராதி
(C) சொல்லகராதி
(D) இவற்றில் எதுவுமில்லை
See Answer:

8. கற்றறிந்தோர் ஏற்றும் ‘தொகை நூல்’
(A) குறிஞ்சிப்பாட்டு
(B) கலித்தொகை
(C) முல்லைப்பாட்டு
(D) இவையேதுமில்லை
See Answer:

9. தமிழரின் இரு கண்களாக கருதப்படும் நூல்கள் எவை?
(A) சிலப்பதிகாரம்
(B) திருக்குறள்
(C) தொல்காப்பியம்
(D) ஆ மற்றும் இ
See Answer:

10. ‘திருவிளையாடல்புராணம்’ எத்தனை புராணங்கள் கொண்ட நூலாகும்?
(A) 116
(B) 125
(C) 64
(D) 70
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

3 கருத்துகள்