TNPSC TET History Free Online Test

சமச்சீர் கல்வி சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. விஜயநகரப் பேரரசை நிறுவியவர்
(A) விஜய ராயர்
(B) இரண்டாம் ஹரிஹரர்
(C) ஹரிஹரர், புக்கர்
(D) இரண்டாம் புக்கர்
See Answer:

2. ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை
(A) துங்கபத்ரா
(B) காவேரி
(C) கோதாவரி
(D) கிருஷ்ணா
See Answer:

3.மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்?
(A) அக்பர்
(B) பாபர்
(C) அலாவுதீன் கில்ஜி
(D) ஷெர்ஷா சூரி
See Answer:

4.ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்
(A) ரவீந்திர நாத் தாகூர்
(B) சுவாமி தயானந்தர்
(C) ராஜாராம் மோகன் ராய்
(D) கேசவ சந்திர சென்
See Answer:

5. எது சரியாக பொறுத்தப்படவில்லை?
(A) சந்தேலர்கள் - பந்தல்கண்ட்
(B) ஆஜ்மீர் - சவுக்கான்கள்
(C) கன்னோசி - பிரதிகாரர்கள்
(D) பாலர்கள் - டெல்லி
See Answer:

6. ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?
(A) இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்
(B) மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்
(C) இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்
(D) இவை அனைத்துமே சரி
See Answer:

7. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?
(A) அசோகர்
(B) கனிஷ்கர்
(C) சிவாஜி
(D) சந்திரகுப்தர்
See Answer:

8. ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்
(A) அவுரங்கசீப்
(B) அலாவுதீன் கில்ஜி
(C) ஜஹாங்கீர்
(D) அக்பர்
See Answer:

9. புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?
(A) சமஸ்கிருதம்
(B) உருது
(C) ஒரியா
(D) பாலி
See Answer:

10. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?
(A) டென்மார்க்
(B) கம்போடியா
(C) பிலிப்பைன்ஸ்
(D) வியட்னாம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

3 கருத்துகள்