TNPSC GT | General Tamil Model Question Answers


1. எதிர்ச்சொல் தருக : இன்சொல்?
(A) வன்சொல்
(B) மென்சொல்
(C) கடுஞ்சொல்
(D) தன்சொல்
See Answer:

2. தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல் எது?
(A) அகத்தியம்
(B) தொல்காப்பியம்
(C) நன்னூல்
(D) இவற்றில் ஏதுமில்லை
See Answer:

3. 'நாவாய்' என்ற சொல்லின் பொருள்?
(A) படகு
(B) பாய்மரக் கப்பல்
(C) நாக்கு
(D) கப்பல்
See Answer:

4. பிரித்து எழுதுக : பாடாண் திணை?
(A) பா + டாண் + திணை
(B) பாடா + திணை
(C) பாடு + ஆண் + திணை
(D) பாடாண் + திணை
See Answer:

5. எதிர்ச்சொல் தருக்க - மலர்தல்?
(A) விரிதல்
(B) கூம்பல்
(C) சுருங்குதல்
(D) தோய்தல்
See Answer:

6. பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:?
(A) குறவஞ்சி
(B) பரணி
(C) அந்தாதி
(D) கலம்பகம்
See Answer:

7. குருகைக் காவலன் என அழைக்கப்படுபவர் யார்?
(A) திருஞான சம்பந்தர்
(B) நம்மாழ்வார்
(C) ஆறுமுக நாவலர்
(D) சடையப்ப வள்ளல்
See Answer:

8. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக?
(A) கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
(B) புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்
(C) பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
(D) சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது
See Answer:

9. இகழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க?
(A) இகழ்தல்
(B) இகழு
(C) இகழும்
(D) இகழ்வார்
See Answer:

10. வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க?
(A) ஆகு பெயர்
(B) அளபெடை
(C) முற்றெச்சம்
(D) ஈற்றுப்போலி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

read more questions

கருத்துரையிடுக

0 கருத்துகள்