1. வன்முறைகளை அதிகம் பரப்புவதாக நீவிர் கருதுவது?
(A) திரைப்படங்கள்
(B) வானொளி
(C) செய்தித்தாள்
(D) காவல் நிலையங்கள்
See Answer:
2. எந்த நாடு விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்தியது?
(A) ஜெர்மனி
(B) இத்தாலி
(C) அமெரிக்கா
(D) ஜப்பான்
See Answer:
3. லண்டனில் உள்ள புகழ்பெற்ற கடிகாரத்தின் பெயர் என்ன?
(A) சிறிய பென்
(B) டைடன்
(C) பூசு
(D) பிக் பென்
See Answer:
4. சுதந்திர போரட்ட காலத்தில் நேதாஜி எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றார்?
(A) நேபால்
(B) இலங்கை
(C) ஜெர்மனி
(D) அமெரிக்கா
See Answer:
5. இந்தியாவில் மிளகுக்கு புகழ் பெற்ற இடம் எது?
(A) கேரளா
(B) தமிழ்நாடு
(C) உத்தர பிரதேசம்
(D) மும்பை
See Answer:
6. தேனை விரும்பிச் சாப்பிடும் விலங்கு எது?
(A) மனித குரங்கு
(B) கரடி
(C) மான்
(D) பூனை
See Answer:
7. தமிழ் நாட்டில் நாய்க்கடி மருந்து ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
(A) தில்லி
(B) ஊட்டி
(C) மும்பை
(D) பஞ்சாப்
See Answer:
8. பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது?
(A) தேனீ
(B) கொசு
(C) வண்ணாத்துப்பூச்சி
(D) தும்பி
See Answer:
9. தமிழில் உயிர்மெய்க்குறில் எழுத்துகள் எத்தனை?
(A) 90
(B) 26
(C) 76
(D) 84
See Answer:
10. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை?
(A) NH 2
(B) NH 7
(C) NH 8
(D) NH 10
See Answer:
2 கருத்துகள்
VERY USE FULL
பதிலளிநீக்கு10th wrong NH44 kanyakumari to sriragam
பதிலளிநீக்கு