TNPSC Mock Test | GK



1. ஜாலியன்வாலாபாத் படுகொலை நடந்த ஆண்டு?
(A) 1918
(B) 1919
(C) 1920
(D) இவற்றில் ஏதுமில்லை
See Answer:

2. சிங்கப்பூர் எந்த நாட்டில் இருந்து பிரிந்தது?
(A) இந்தியா
(B) மலேசியா
(C) கொரியா
(D) இவற்றில் ஏதுமில்லை
See Answer:

3. தீ குச்சியில் இருக்கும் தீ ஏற்படுத்தும் முக்கிய பொருள்?
(A) வெண்பாஸ்பரஸ்
(B) சிவப்பு பாஸ்பரஸ்
(C) ஆண்டிமனி
(D) பிஸ்மத்
See Answer:

4. ஊழல் செய்யும் பணம் உலகில் எந்த வங்கியில் அதிகம் முதலிடு செய்யப்படுகிறது?
(A) பெடரல் வங்கி
(B) சென்ட்ரல் வங்கி
(C) சுவிஸ் வங்கி
(D) இவற்றில் ஏதுமில்லை
See Answer:
5. எந்த நாட்டில் டாக்டர் பட்டம் ( phd )பெற்றால் தான் திருமணம் செய்ய முடியும்?
(A) கொரியா
(B) இத்தாலி
(C) இஸ்ரேல்
(D) இவற்றில் ஏதுமில்லை
See Answer:

6. இந்தியாவின் வாயில் என்று எத்துறைமுகம் அழைக்கப்படுகின்றது?
(A) கோழிக்கோடு
(B) கொல்கத்தா
(C) கொச்சின்
(D) மும்பை
See Answer:

7. BC, MBC-க்கு எத்தனை நாட்களில் ஜாதி சான்று வழங்கப்பட வேண்டும்?
(A) 8
(B) 7
(C) 15
(D) 10
See Answer:

8. வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்?
(A) நீலம்
(B) வெள்ளை
(C) சிவப்பு
(D) கருப்பு
See Answer:

9. தபால் ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அமைக்கப்பட்ட கமிட்டி?
(A) தார் கமிட்டி
(B) லிபரான் கமிட்டி
(C) தல்வார் கமிட்டி
(D) பசல் அலி கமிட்டி
See Answer:

10. ஐக்கிய நாடுகள் அவையின் நாள்?
(A) jan 1
(B) augst 24
(C) may 1
(D) oct 24
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

1 கருத்துகள்