போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு வினா விடைகள்


1. உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு?.
(A) இந்தோனேஷியா
(B) பிரான்ஸ்
(C) சுவிச்சர்லாந்து
(D) பிரிட்டன்
See Answer:

2. புவியில் உயிரினங்கள் தோன்றுவதற்கும் தோன்றிய உயிரினங்கள் பெருவதற்கும் அடிப்படையாக விளங்குவது?
(A) சந்திரன் ஒளி
(B) சூரியன் ஒளி
(C) நட்சத்திரங்கள்
(D) பால்வழி அண்டம்
See Answer:

3. நிலா பூமியை சுற்றிவர ஆகும் காலம்?
(A) 24.5 நாட்கள்
(B) 26.7 நாட்கள்
(C) 29.6 நாட்கள்
(D) 27.3 நாட்கள்
See Answer:

4. தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
(A) காமராஜர்
(B) கருணாநிதி
(C) எம்.ஜி.ஆர்.
(D) பக்தவச்சலம்
See Answer:

5. எம்.ஜி.ஆர். பிறந்த ஊர்?
(A) பாலக்காடு
(B) கும்பகோணம்
(C) சென்னை
(D) கண்டி
See Answer:

6. மதிலைக் காப்பது __________________திணை
(A) கரந்தை
(B) வஞ்சி
(C) காஞ்சி
(D) நொச்சி
See Answer:

7. இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோவில் எது?
(A) செஞ்சி
(B) ஹரப்பா
(C) தஞ்சை
(D) எல்லோரா
See Answer:
8. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
(A) இந்தியா
(B) சினா
(C) நேபாளம்
(D) பாகிஸ்தான்
See Answer:

9. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது?
(A) 350 கிராம்
(B) 400 கிராம்
(C) 250 கிராம்
(D) 200 கிராம்
See Answer:

10. ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது?
(A) பூவரசம் பூ
(B) தாமரை பூ
(C) ரோஜா பூ
(D) மல்லி பூ
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

8 கருத்துகள்

  1. 4th Question correct answer is A.Kamarajar

    பதிலளிநீக்கு
  2. சத்துணவு திட்டம் எம்.ஜி.ஆர்
    மதிய உணவு திட்டம் காமராஜர்

    பதிலளிநீக்கு
  3. சத்துணவு திட்டம் எம்.ஜி.ஆர்
    மதிய உணவு திட்டம் காமராஜர்

    பதிலளிநீக்கு
  4. மதிய உணவு திட்டம் காமராஜர்
    சத்துணவு திட்டம் எம்.ஜி.ஆர்

    பதிலளிநீக்கு