டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை


1. விதவைகள் மறுமண சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
(A) 1846
(B) 1856
(C) 1870
(D) 1891
See Answer:

2. இந்தியாவில் தேசிய பூங்காக்கள் எண்ணிக்கை?
(A) 500
(B) 98
(C) 200
(D) 13
See Answer:
3. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு?
(A) மடகாஸ்கர்
(B) நார்வே
(C) கியூபா
(D) ஜப்பான்
See Answer:

4. தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
(A) 1993
(B) 1997
(C) 1995
(D) 1992
See Answer:

5. பின்வரும் எந்த எரிவாயு இதய நோய் ஏற்படுகிறது?
(A) ஓசோன்
(B) நைட்ரஜன் ஆக்சைடுகள்
(C) கார்பன் மோனாக்சைடு
(D) சல்பர் டை ஆக்சைடு
See Answer:

6. வெள்ளை யானை பூமி?
(A) தாய்லாந்து
(B) துருக்கி
(C) ஆப்ரிக்கா
(D) டென்மார்க்
See Answer:
7. முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்?
(A) தமிழ்நாடு-ஆந்திரப்பிரதேசம்
(B) தமிழ்நாடு-கேரளா
(C) தமிழ்நாடு-கர்நாடகா
(D) தமிழ்நாடு-ஒரிசா
See Answer:

8. தாவரங்கள் இரவு நேரங்களிள் வெளியிடும் வாயு எது?
(A) கார்பன் டை ஆக்ஸைடு
(B) ஆக்ஸிசன்
(C) மீத்தேன்
(D) ரைபோசோம்
See Answer:

9. பொது அறிவு என்னும் நூலின் ஆசிரியர்?
(A) வால்டேர்
(B) பெஞ்சமின் பிராங்க்ளின்
(C) தாமஸ் பெய்ன்
(D) தாமஸ் ஜெபர்சன்
See Answer:

10. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெறும் வயது?
(A) 60
(B) 65
(C) 70
(D) 68
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

1 கருத்துகள்