Group 2, Group 4, VAO, Police Exam Science Model Question Answers


1. 1 மெட்ரிக்டன் என்பது?.
(A) 1000 கிலோகிராம்
(B) 100 குவிண்டால்
(C) 1 பவுண்ட்
(D) 1000 கிராம்
See Answer:

2. 1 விநாடி.............மைக்ரோ வினாடி?
(A) 1000
(B) 10000
(C) 100000
(D) 100000
See Answer:

3. பம்பரத்தின் இயக்கம்...........இயக்கம்?
(A) நேர்கோட்டு
(B) வட்ட
(C) அதிர்வு
(D) அலைவு
See Answer:

4. ரோபோவின் தந்தை?
(A) சார்லஸ் பாப்பேஜ்
(B) டாக்டர் அசோமா
(C) ஐசக் அசிமோ
(D) மின்னசோவா
See Answer:

5. ரோபோவின் மூளை என்பது?
(A) மிண்ணணு சில்லு
(B) ஒளிப்படக்கண்
(C) படச்சுருள்
(D) மின்சக்தி
See Answer:

6. மாக்னட்டை கண்டுபிடித்தவர்?
(A) மைனர் ஜான்
(B) கலிலியோ
(C) மாக்னஸ்
(D) மின்சக்தி
See Answer:

7. இந்தியாவில் முதல் தொடர்வண்டி எப்போது இயக்கப்பட்டது?
(A) 1854
(B) 1885
(C) 1852
(D) 1853
See Answer:

8. மேட்டுரில் இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது?
(A) நிலக்கரி
(B) நீர்
(C) அனல்
(D) அணு
See Answer:

9. காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் இடமான ஆரல்வாய்மொழி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
(A) திருநெல்வேலி
(B) தூத்துக்குடி
(C) கன்னியாகுமரி
(D) விருதுநகர்
See Answer:

10. தொலைநோக்கியை கலிலியோ கண்டுபிடித்த ஆண்டு எது?
(A) 1609
(B) 1608
(C) 1610
(D) 1615
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்