TNPSC VAO Exam Science Question Answers


1. உலக விண்வெளி ஆண்டு எந்த வருடம் கொண்டாடப்பட்டது?
(A) 2008
(B) 2009
(C) 2012
(D) 2010
See Answer:

2. கலிலியோ பயன்படுத்திய தொலைநோக்கிக் கருவி தற்போது எந்த நாட்டில் உள்ளது?
(A) இத்தாலி
(B) இலண்டன்
(C) இந்தியா
(D) ரஷ்யா
See Answer:

3. காந்தத்தில் ஈர்ப்பு சக்தி அதிகமுள்ள எது?
(A) இரு முனைகளிலும்
(B) நடுவில்
(C) காந்தம் முழுவதும்
(D) ஒரு முனையில் மட்டும்
See Answer:

4. இயற்கைக் காந்தம் எது?
(A) சட்டக்காந்தம்
(B) மாக்னடைட்
(C) வளையக் காந்தம்
(D) குதிரை லாட வடிவக்காந்தம்
See Answer:

5. அரக்கு என்பது ஒரு வகை?
(A) பிசின்
(B) சாறு
(C) இலை
(D) பால்
See Answer:

6. விலங்குகளின் தோலினைச் சேதப்படுத்தாமல் கம்பளியை எடுக்கும் புதியமுறையின் பெயர் என்ன?
(A) ரெட்கிளிப்
(B) ஸ்கார்ப்கிளிப்
(C) பிரவுன்கிளிப்
(D) பயோகிளிப்
See Answer:

7. பயோகிளிப் முறையை கண்டுபிடித்தவர்கள்?
(A) ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்
(B) கிரேக்க விஞ்ஞானிகள்
(C) இரஷ்ய விஞ்ஞானிகள்
(D) அமெரிக்க விஞ்ஞானிகள்
See Answer:

8. மிருதுவான மற்றும் விலை உயர்ந்த சால்வை எது?
(A) அங்கோரா
(B) பஸ்மினா
(C) சல்வா
(D) கார்வார்
See Answer:

9. இந்தியா உலகின் பட்டு உற்பத்தியில்.............இடத்தில் உள்ளது?
(A) மூன்றாம்
(B) நான்காம்
(C) முதலாம்
(D) இரண்டாம்
See Answer:

10. தமிழ்நாட்டின் உள்ள “சிறுவந்தாடு” பகுதியில் எது உற்பத்தி செய்யப்படுகிறது?
(A) நெல்
(B) பட்டு
(C) வாழை
(D) கம்பளி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

0 கருத்துகள்