VAO, Group 2, Group 4 Exam Science Mock Test


1. யூகேரியாடிக் செல்லிற்கு இவ்வாறு பெயரிடுகிறார்கள்?
(A) எளியசெல்
(B) முழுமையான செல்
(C) கூட்டுசெல்
(D) பல செல்
See Answer:

2. பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ்மபொருள்?
(A) சைட்டோபிளாசம்
(B) புரோட்டோபிளாசம்
(C) நியூக்ளியஸ்
(D) மைட்டோகாண்ட்ரியா
See Answer:

3. உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பது?
(A) சைட்டோபிளாசம்
(B) புரோட்டோபிளாசம்
(C) மைட்டோகாண்ட்ரியா
(D) கோல்கை உறுப்புகள்
See Answer:

4. விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுவை?
(A) நுண்குமிழிகள்
(B) உட்கரு
(C) சென்ட்ரோசோம்
(D) ரிபோசோம்
See Answer:

5. தாவர செல்லில் மட்டுமே காணப்படுவது?
(A) செல்சுவர்
(B) மைட்டோகாண்ட்ரியா
(C) ரிபோசோம்
(D) சென்ட்ரோசோம்
See Answer:

6. பின்வருவனவற்றுள் எது யூகேரியாட்டிக் செல்?
(A) நீலபசும்பாசி
(B) அமீபா
(C) பாக்டீரியா
(D) யூக்ளினா
See Answer:

7. பின்வருவனவற்றுள் எது புரோகேரியாட்டிக் செல்?
(A) பாக்டீரியா
(B) அமீபா
(C) யூக்ளினா
(D) பாரமீசியம்
See Answer:

8. இரத்த சிவப்பு செல்களை கண்டுபிடித்தவர் யார்?
(A) இராபர்ட் ஹீக்
(B) இராபர்ட் பிரௌன்
(C) பிளம்மிங்
(D) ஆண்டன் வான் லூவகன் ஹாக்
See Answer:

9. H.M.S பீஜீன் என்ற கப்பலில் புவியை சுற்றி வந்தவர்?
(A) கொலம்பஸ்
(B) பார்த்தலோமியோ டயஸ்
(C) சார்லஸ் பார்வின்
(D) லின்னேபஸ்
See Answer:

10. எலக்ரான் நுண்ணோக்கியை கண்டுபிடித்தவர் யார்?
(A) இராபர்ட் கேலோ
(B) எர்னஸ்ட் ரஸ்கா
(C) மாக்ஸ்நகோ
(D) ஆ மற்றும் இ
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்