Online Mock Test - Lab Asst. Exam & TNPSC Group 2, 4, VAO Exam


1. பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர்?
(A) லாமார்க்
(B) கிரிகர் ஜோகன் மெண்டல்
(C) ஐயான் வில்முட்
(D) சார்லஸ் டார்வின்
See Answer:

2. உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது?
(A) தலைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
(B) உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
(C) விந்து செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
(D) உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
See Answer:

3. சித்த மருத்துவத்தில் “ஜீவா” என்பதன் பொருள்?
(A) தாவரங்கள்
(B) உலோகக் கனிமம்
(C) விலங்குப்பொருள்கள்
(D) எதுவுமில்லை
See Answer:

4. வாதம், பித்தம், கபம் இம்மூன்றும் சீராக இணைந்து நடுநிலையாக்கி உடலைத் தோற்றுவிக்கிறது என்பது எந்த மருத்துவத்தின் நோக்கம்?
(A) சித்த மருத்துவம்
(B) ஆயுர்வேதம்
(C) யுனானி
(D) ஹோமியோபதி
See Answer:

5. யுனானி மருத்துவத்தை கண்டுபிடித்தவர்கள்?
(A) ஹிப்போகிரேட்டஸ்
(B) கெலன்
(C) சாமுவெல் ஹெனிமன்
(D) அ மற்றும் ஆ
See Answer:

6. தலைமுறை தலைமுறையாக நிகழும் பண்புகள் கடத்தல் ______ எனப்படும்.
(A) ஜீன்கள்
(B) பாரம்பரியம்
(C) டி என் ஏ
(D) ஆர் என் ஏ
See Answer:

7. சுவாசவேர்கள் இங்கு காணப்படுகின்றன?
(A) பாலைவனமரம்
(B) தென்னைமரம்
(C) சதுப்புநிலத் தாவரம்
(D) பனைமரம்
See Answer:

8. IFG TB GASS காடுகள் அருங்காட்சியம் எங்கு உள்ளது?
(A) வண்டலூர்
(B) கோயம்புத்தூர்
(C) நீலகிரி
(D) முதுமலை
See Answer:

9. நீர்த்தேவையின் அடிப்படையில் தாவரங்களை மூன்று வகையாகப் பிரித்தவர்?
(A) லின்னேயஸ்
(B) டார்ஷன்
(C) எர்னஸ்ட் ஹெக்கல்
(D) வார்மிங்
See Answer:

10. நீரின் மூலம் மகரந்த சேர்க்கை அடையும் தாவரம் எது?
(A) பைன்
(B) மக்காச்சோளம்
(C) வாலிஸ்நீரியா
(D) செம்பருத்தி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

1 கருத்துகள்