சமீப கால நிகழ்வுகள் 2016 வினா விடைகள்-07


1. சென்சார் போர்டை சீரமைக்க சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவின் தலைவர்?
(A) ஷியாம் பெனகல்
(B) அஸ்வின் ஜடேஜா
(C) மார்லன் ஜேம்ஸ்
(D) ராகுல் சிசோதியா
See Answer:

2. அரசு விளம்பரங்களுக்கான வழிமுறைகளை வகுக்க யார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது?
(A) எஸ்.ரவி திரிபாதி
(B) பி.பி.தாண்டன்
(C) டாக்டர் ஏ.மாதவமேனன்
(D) ராகுல் சிசோதியா
See Answer:

3. 2016-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் சர்வதேச பரிசை பெற்றவர் யார்?
(A) எலெனா பெர்ரண்டே
(B) கிரண் தேசாய்
(C) டொம் மாஸ்ச்லெர்
(D) ஹான் காங்க்
See Answer:

4. e-Voter என்ற Mobile App யை அறிமுகம் செய்த மாநிலம்?
(A) இராஜஸ்தான்
(B) கேரளா
(C) ஆந்திர பிரதேசம்
(D) குஜராத்
See Answer:

5. சமீபத்தில் எந்த மாநில அரசு ஜெயின் இனத்தை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்த்துள்ளது?
(A) இராஜஸ்தான்
(B) கேரளா
(C) ஆந்திர பிரதேசம்
(D) குஜராத்
See Answer:

6. 103-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறும் இடம்?
(A) கோவா
(B) மைசூரு
(C) டெல்லி
(D) ஹைதராபாத்
See Answer:

7. ஐ.ஆர்.டி.சி. நடத்திய ஆய்வின்படி இந்தியாவின் மிகவும் சுத்தமான ரயில் நிலையம் எது?
(A) சூரத் ரயில் நிலையம்
(B) கும்பகோணம் ரயில் நிலையம்
(C) ராஜ்கோட் ரயில் நிலையம்
(D) ஜோத்பூர் ரயில் நிலையம்
See Answer:

8.பி.சி.சி.ஐ 2015 வருடத்தின் சிறந்த வீரர் விருதை பெற்றவர் யார்?
(A) அஸ்வின்
(B) விராட் கோலி
(C) தோனி
(D) ஜடேஜா
See Answer:
9. ஏழாவது முறையாக தேசிய பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்ற வீரர் யார்?
(A) தீனா பிரவீன்
(B) பங்கஜ் அத்வானி
(C) ஸ்ரீகிருஷ்ணா
(D) பிரவீண்குப்தா
See Answer:

10. மாநில அகன்ற அலைவரிசை திட்டத்தை தொடங்கியுள்ள முதல் இந்திய மாநிலம் எது?
(A) இராஜஸ்தான்
(B) கேரளா
(C) ஆந்திர பிரதேசம்
(D) குஜராத்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2016 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

2016 Current Affairs Online Test Question Answers
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7

கருத்துரையிடுக

0 கருத்துகள்