Police & TNPSC Exam Current affairs 2016-2017 Question Answers


1. 2017 மே 1-ஆம் தேதி முதல் பாலித்தீன் பைகளுக்கு தடைவிதித்துள்ள மாநிலம் எது?
(A) மத்திய பிரதேசம்
(B) இராஜஸ்தான்
(C) பீகார்
(D) ஆந்திரபிரதேசம்
See Answer:

2. 2016ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் யார்?
(A) சுகதா குமாரி
(B) ஷங்கா கோஷு
(C) ரவிந்திர கேல்கர்
(D) ரகுவீர் சவுத்ரி
See Answer:

3. சிந்துநதி நீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) குறித்து புதிதாக அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழுவின் தலைவர் யார் ?
(A) சசிகாந்த தாஸ்
(B) ரிபேந்தரா மிஸ்ரா
(C) அஜித் டோவல்
(D) ஆதித்யா மேத்தா
See Answer:

4. 7-வது உலக ஆயுர்வேத மாநாடு நடைபெற்ற இடம்?
(A) கொல்கத்தா
(B) கோவா
(C) புதுச்சேரி
(D) கோவா
See Answer:

5. 2016ஆம் ஆண்டிற்கான ரமோன் மகசேசே விருதினைப் பெறாதவர் யார்?
(A) டி.எம்.கிருஷ்ணா
(B) கே.ஜி.முகர்ஜி
(C) பெஸ்வாடா வில்சன்
(D) ஆதித்யா மேத்தா
See Answer:

6. 2016ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள வண்ணதாசன் தனது எப்படைப்பிற்காக இவ்விருதினைப் பெறுகிறார்?
(A) ஒரு சிறு இசை
(B) உயரப் பறத்தல்
(C) சில இறகுகள் சில பறவைகள்
(D) அந்நியமற்ற நதி
See Answer:

7. 10வது தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 24 ஜனவரி 2017 அன்று மூன்று பெண் குழந்தைகளை ஒரு நாள் அமைச்சர்களாக பணியாற்றச் செய்த மாநிலம் எது?
(A) மத்திய பிரதேசம்
(B) இராஜஸ்தான்
(C) பீகார்
(D) ஆந்திரபிரதேசம்
See Answer:

8. ஏழாவது தேசிய வாக்களர் தினத்தின் (ஜனவரி 25, 2017) கருப்பொருள் என்ன?
(A) இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரமளித்தல்
(B) வாழும் ஜனநாயகம்
(C) எளிதான பதிவு, எளிதான திருத்தம்
(D) இளைஞர்கள் கையில் துடிப்பான இந்தியா
See Answer:

9. 68வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அபுதாபி நாட்டு இளவரசர் யார்?
(A) மொகம்மது பின் சயீத்
(B) முகம்மது பின் சல்மான்
(C) முகமது அல் மக்தும்
(D) ஷேக் பசேல் சலீம்
See Answer:

10. எந்த அமைச்சகம் மூத்த குடிமக்களுக்காக ‘Saanjhi Saanjh’ என்ற தேசிய செய்தித்தாளை துவங்கியுள்ளது?
(A) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
(B) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
(C) ஊரக வளர்ச்சி அமைச்சகம்
(D) மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
See Answer:

Read more questions மேலும படிக்க...

Current affairs 2016 Question Answers pdf download 
Current affairs 2016 Material in tamil - pdf download

கருத்துரையிடுக

6 கருத்துகள்