TNPSC Exam | Current affairs 2017 Online Test

TNPSC Group I, Group II, Group IIA, Group IV, VAO Exam Current Affairs Question Answers

1 சர்வதேச வைர மாநாடு 2017 எங்கு நடைபெற்றது?
(A) இலங்கை
(B) சிங்கப்பூர்
(C) இந்தியா
(D) பங்களாதேஷ்
See Answer:

2. தனது 76 ஆண்டு கால சிற்றலை ஒலிபரப்பை சமீபத்தில் (30-4-2017) நிறுத்தியுள்ள வானொலி எது?
(A) வேரித்தாஸ் வானொலி, பிலிபைன்ஸ்
(B) பிபிசி தமிழோசை, லண்டன்
(C) சீன வானொலி நிலையம், சீனா
(D) குடும்ப வானொலி, அமெரிக்கா
See Answer:

3. 2017 இறுதிக்குள் இந்தியாவில் கார் விற்பனையை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள மோட்டார் நிறுவனம் எது?
(A) ஷெவர்லே
(B) ஆடி ஏஜி
(C) பீஜோ சிட்ரோவன்
(D) ஜெனரல் மோட்டார்ஸ்
See Answer:

4. 2018ம் ஆண்டு நடைபெற உள்ள 14வது ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் எங்கு நடைபெற உள்ளது?
(A) கொல்கத்தா
(B) புவனேஸ்வர் (ஒடிசா)
(C) மும்பை (மஹாராஷ்டிரா)
(D) பாட்னா (பீகார்)
See Answer:

5. இரண்டாவது மாடியில் கால்பந்து விளையாட்டரங்கம் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது?
(A) சேலம்
(B) மதுரை
(C) புதுடெல்லி
(D) புதுச்சேரி
See Answer:

6. வானியல் துறையில் சிறந்த சாதனைக்காக டான் டேவிட் பரிசு பெறும் இந்திய விஞ்ஞானி யார்?
(A) ஸ்ரீனிவாஸ் குல்கார்னி
(B) ரமேஷ் ராஸ்கர்
(C) ராஜாமணி திருவேங்கடசாமி
(D) ஜெகநாதன் சாரங்கபாணி
See Answer:

7. 3வது உலக சுற்றுச்சூழல் மாநாடு நடைபெற்ற இடம் எது?
(A) புவனேஸ்வர்
(B) சிம்லா
(C) புதுடெல்லி
(D) மும்பை
See Answer:

8. இந்தியாவின் முதல் அதி நவீன சொகுசு ரயில் எது?
(A) துரந்தோ எக்ஸ்பிரஸ்
(B) சிம்லா எக்ஸ்பிரஸ்
(C) தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
(D) பாட்னா எக்ஸ்பிரஸ்
See Answer:

9. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை இந்தியப் பாரம்பரிய நடனத்தை ஆடி புதிய சாதனை படைத்துள்ள இந்தியர் யார்?
(A) ஹேமாநந்தினி அனுராக்
(B) பத்மா சுப்பிரமணியம்
(C) ராகசுதா விஞ்சாமுரி
(D) கலாநிதி நாராயணன்
See Answer:

10. ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ள முதல் ஆசியா நாடு எது?
(A) இலங்கை
(B) தைவான்
(C) பங்களாதேஷ்
(D) சீனா
See Answer:

Read more questions மேலும படிக்க...

Current Affairs 2017 in tamil pdf
TNPSC All Group Exam - Free online Test

கருத்துரையிடுக

0 கருத்துகள்