Samacheer Kalvi 9th Tamil Question Answers

9ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. அருணாசலக்கவிராயர், ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றிய நாடகம்
(A) பெருந்தேவனார் புராணம்
(B) திருவிளையாடற்புராணம்
(C) இராமநாடகம்
(D) சிலப்பதிகாரம்
See Answer:

2. ‘ஞானப்பச்சிலை’ என வள்ளலார் போற்றியது
(A) கீழாநெல்லி
(B) கற்பூரவள்ளி
(C) கற்றாழை
(D) தூதுவளை
See Answer:

3. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” எனப் பாடியவர் யார்?,
(A) நாமக்கல் கவிஞர்
(B) திருமூலர்
(C) கவிமணி
(D) ஒளவையார்
See Answer:

4. கவிமணி தேசிக விநாயகனார் பிறந்த ஊர்?
(A) போரூர்
(B) தேரூர்
(C) நாகர்கோவில்
(D) ஸ்ரீவில்லிபுத்தூர்
See Answer:

5. ஆய்தொடி நல்லாய் - இலக்கணக்குறிப்பு தருக
(A) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
(B) இரண்டாம் வேற்றுமைத் தொகை
(C) இரண்டாம் வேற்றுமை விரி
(D) வினைத்தொகை
See Answer:

6. நல்வினையின் பயன்களாக மணிமேகலை நூலில் கூறப்பட்டுள்ளவை எவை?
(I) பத்துவகை குற்றங்களிலிருந்து நீங்குவது
(II) ஒழுக்கத்தை மேற்கொள்வது
(III) பிறருக்குக் கொடை அளிப்பது
(IV) சான்றோர்க்குத் தொண்டு செய்வது
(A) III, IV
(B) I , III
(C) I, II, III
(D) II, IV
See Answer:

7. பிழையற்ற சொற்றொடர்களைக் கண்டறிக.
(I) நான் மகான் அல்ல
(II) தமிழ்த்தாய் நேற்று பிறந்தவள் அல்ல
(III) என் புத்தகம் இதுவன்று
(IV) இது பொதுவழி அன்று
(A) III, IV
(B) I , III
(C) I, II, III
(D) II, IV
See Answer:

8. திரு,வி,க, தமிழ் மூச்சுக்கு விடைதந்த நாள்
(A) 17.9.1953
(B) 17.8.1953
(C) 7.9.1953
(D) 7.8.1953
See Answer:

9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக,
(A) தத்தை
(B) சுகம்
(C) புரவி
(D) கிள்ளை
See Answer:

10. ‘சிங்கவல்லி’ என்னும் வேறு பெயர் கொண்டது
(A) கீழாநெல்லி
(B) கற்பூரவள்ளி
(C) கற்றாழை
(D) தூதுவளை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams pdf download

Tamil ilakkiya Varalaru-e-book pdf free download

Tamil ilakkiya Varalaaru Model Test Paper


படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
Ayakudi Current Affairs
Akash IAS Academy Study Materials 
ஓர் எழுத்து ஒரு மொழி (ஓரேழுத்து தமிழ்ச் சொற்கள்)
நூல் மற்றும் நூலாசிரியர்கள்  

கருத்துரையிடுக

2 கருத்துகள்