1. பின்வரும் எந்த நாடு ‘கிராண்ட் காலர்’விருதை வழங்குகிறது?
(A) பங்களாதேஷ்
(B) அமெரிக்கா
(C) இங்கிலாந்து
(D) பாலஸ்தீனம்
See Answer:
2. 2018 மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
(A) ரபெல் நடால்
(B) ரோஜர் பெடரர்
(C) அலெக்சாண்டர் ஸ்வெரே
(D) ஜான் ஆஸ்னெர்
See Answer:
3. வங்கிகள் வாரியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
(A) பானு பிரதாப்
(B) மகேஷ்குமார் ஜெயின்
(C) வினோத் ராய்
(D) சி.எஸ்.ஜெகநாதன்
See Answer:
4. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சஞ்சிதா சானு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
(A) மணிப்பூர்
(B) பீகார்
(C) ஒடிசா
(D) மஹாராஷ்டிரா
See Answer:
5. அடுத்த காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் வரும் 2022-ம் ஆண்டு எந்நாட்டில் நடைபெற உள்ளது?
(A) இலங்கை
(B) மலேசியா
(C) சீனா
(D) இங்கிலாந்து
See Answer:
6. 21வது காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் 2018ம் ஆண்டு நடைபெற்ற இடம்?
(A) கோல்ட் கோஸ்ட்
(B) பர்மிங்ஹாம்
(C) ஒன்டாரியோ
(D) ஹாமில்டன்
See Answer:
7. 2017ம் ஆண்டிற்கான கம்பர் விருது பெற்றவர்?
(A) சுகி.சிவம்
(B) நா.நஞ்சுண்டன்
(C) முனைவர் வெ.நல்லதம்பி
(D) கவிஞர் பிறைசூடன்
See Answer:
8. மகாநதி நதிநீர் பகிர்வு தீர்ப்பாயம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?
(A) நீதிபதி A.M.கான்வில்கர்
(B) நீதிபதி M.ரவி ரஞ்சன்
(C) நீதிபதி S.R.கவுர் கோச்சர்
(D) நீதிபதி S.தீபக் மிஸ்ரா
See Answer:
9. ஜார்கண்ட் மாநிலத்தின் “முதல் மது இல்லா கிராமம்”எது?
(A) அனுராக்பூர்
(B) பன்லோட்வா
(C) விஞ்சாமுரி
(D) ஜோத்பூர்
See Answer:
10. 2017ம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த ஆசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்? (2018 மார்ச் 20)
(A) ஹானன் அல் ஹுருப்
(B) நான்ஸி அட்வேல்
(C) ஆண்டிரியா ஸஃபிரக்கோவ்
(D) ராபர்ட் ஃபோஸ்டர் செர்ரி
See Answer:
Chicago personal injury attorney Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia. hair removal washington dc
கருத்துகள்
கருத்துரையிடுக