10th Samacheer Kalvi tamil Online test for TET & TNPSC Exam


10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான 
வினா விடைகள்

1. அழுது அடியடைந்த அன்பர் யார்?
(A) திருநாவுக்கரசர்
(B) மாணிக்கவாசகர்
(C) திருஞானசம்மந்தர்
(D) திருமூலர்
See Answer:

2. பதினாறு செவ்வியல் தன்மை கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி எனக்கூறியவர்
(A) கால்டுவெல்
(B) பாவாணர்
(C) ச.அகத்தியலிங்கம்
(D) முஸ்தபா
See Answer:

3. என்றுமுய தென்தமிழ் எனக்கூறியவர்
(A) ஒட்டக்கூத்தர்
(B) திருவள்ளுவர்
(C) கால்டுவெல்
(D) கம்பர்
See Answer:

4. நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையானது
(A) அகத்தியம்
(B) நன்னூல்
(C) முதுநாரை
(D) தொல்காப்பியம்
See Answer:

5. கமில்சுவலபில் எந்நாட்டு மொழியியல் பேரறிஞர்
(A) பிரான்ஸ்
(B) இத்தாலி
(C) செக்
(D) மலேசியா
See Answer:

6. தமிழ் மொழியின் ஒலிகளின் எண்ணிக்கை
(A) 347
(B) 500
(C) 247
(D) 216
See Answer:

7. பரிதிமாற்கலைஞர் தம்மிடம் தமிழ் பயின்ற மாணவர்களை எவ்வாறு அழைத்தார்?
(A) இயற்றமிழ் மாணவர்
(B) இசைத்தமிழ் மாணவர்
(C) முத்தமிழ் மாணவர்
(D) நறுந்தமிழ் மாணவர்
See Answer:

8. உயர்தனிச் செம்மொழி என்ற கட்டுரையை பரிதிமாற்கலைஞர் எவ்விதழில் வரைந்தார்?
(A) ஞானபோதினி
(B) செந்தமிழ்
(C) தமிழ் வியாசங்கள்
(D) எழுத்து
See Answer:

9. ‘Green Rooms’ - சரியான தமிழ்சொல் தருக
(A) பாசறை
(B) பயிற்சியறை
(C) பச்சையறை
(D) வண்ணஅறை
See Answer:

10. சேர்த்து எழுதுக. முள்+தீது
(A) முட்டீது
(B) முஃடீது
(C) முள்ளீது
(D) முள்தீது
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
TNPSC Tamil Model Question Paper Collection Free Download