பக்தி இயக்கங்கள்



சூபி இயக்கம் :

இஸ்லாமியர்களிடையே தோன்றிய பக்தி இயக்கம் ஆகும். உள்ளத்தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பாரசீகத்தில் தோன்றிய சூஃபி இயக்கம் பதினொன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் பரவியது. லாகூரைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் என்ற முதல் சூஃபித் துறவி தனது கருத்துக்களை பரப்பத் தொடங்கினார். 


ஆதிசங்கரர் : 

மார்க்கம் : ஞான மார்க்கம்

கருத்துக்கள் : அத்வைதம்

கேரளா காலடி என்ற இடத்தில் பிறந்தார்


இராமானுஜர் :

பக்தி இயக்கத்தின் முன்னோடி, உயிர் நாடி, வழிகாட்டி

கருத்துக்கள் : வசிஷ்டாத்துவைதம்

உரை : ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபெரும்புதூரில் (கி.பி.1017) பிறந்தார்


முக்கிய இயக்கங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்