முக்கிய இயக்கங்களும் அவற்றை தோற்றுவித்தவர்களும்

பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய் (1828)
ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி (1875)
சுத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி
ராமகிருஷ்ண இயக்கம் - சுவாமி விவேகானந்தர் (1897)
பிரார்த்தனை சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங் (1875)

பிரம்ம ஞான சபை - கர்னல் ஆல்காட், பிளவாட்ஸ்கி அம்மையார்
சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு
இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே
இந்திய தேசிய படை - நேதாஜி (1943)
பார்வர்டு பிளாக் - நேதாஜி (1939)
முஸ்லீம் லீக் - நவாப் சலிமுல்லா கான் (1906)
கிலாபத் இயக்கம் - முகமது அலி, சௌகத் அலி
அலிகார் இயக்கம் - சர் சையது அகமது கான்
பூமிதான இயக்கம் - வினோபாவே
சர்வோதய இயக்கம் - வினோபாவே
வசிஸ்டாத்வைதம் - ராமானுஜர்
அத்வைதம் - சங்கரர்
த்வைதம் - மத்வாச்சாரியார்
தீன் இலாஹி - அக்பர் ஏற்படுத்திய புதிய மதம்
வாரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்
பர்தோலி சத்யாகிரகம் - வல்லபாய் படேல்

நர்மதோ பச்சோ அந்தோலன் - மேதா பட்கர்
சிப்கோ இயக்கம் - பேடன் பௌவல்
செஞ்சிலுவை சங்கம் - ஹென்றிடூனான்ட்
கூட்டுறவு சங்கம் - ராக்டேல் முன்னோடிகள்
நுகர்வோர் இயக்கம் - ரால்ப்நேடார்
சமதர்ம பொருளாதாரம் - காரல் மார்க்ஸ்
நாசிச கட்சி - ஹிட்லர்
பாசில கட்சி - முசோலினி
சீக்கிய மதம் - குருநானக்
கிறிஸ்தவம் - இயேசுநாதர்
தப்லிக் இயக்கம் - மௌலான முகமது இலியாஸ்
இஸ்லாம் - முகமது நபி
கால்சா படை - குருகோவிந்த் சிங்

சிவப்பு சட்டை இயக்கம் - கான் அப்துல் காபர் கான்
கதர் கட்சி - லாலா ஹர்தயாள்
சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சி.
சுயமரியாதை இயக்கம் - பெரியார்
பகுத்தறிவு இயக்கம் - பெரியார்
புத்த சமயம் - கௌதமபுத்தர்
சமண சமயம் - மகாவீரர்
கான்பூசியஸம் - கான்பூசியஸ்
ஔவை இல்லம் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
சாரதா சதன் - பண்டித ராமாபாய்

7ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள பக்தி இயக்கங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்