பொது அறிவு | இந்திய தேசிய சின்னங்கள்
தேசிய கீதம் : ஜனகண மன...

தேசியப்பாடல் : வந்தே மாதரம்
தேசிய சின்னம் : அசோக சக்கரம்

தேசிய கொடி : மூவர்ணக் கொடி

தேசிய காலண்டர் : சக வருடம்


தேசிய விலங்கு : புலி

தேசிய நீர் வாழ் விலங்கு : டால்பின்

தேசிய நதி : கங்கை

தேசிய பறவை : மயில்

தேசிய மலர் : தாமரை

தேசிய மரம் : ஆலமரம்

தேசிய கனி : மாம்பழம்

விளையாட்டு : ஹாக்கி

தேசிய பாரம்பரிய விலங்கு  : யானை

தேசிய பானம் : தேநீர்
Previous
Next Post »
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.