LinkWithin

Current Affairs 2018 Test

நடப்பு நிகழ்வு 100 வினா டெஸ்ட் எழுதுங்க.
வினாக்களுக்கு விரல்நுனி பதிலளிக்கவும்

1) கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்புப்பணி நடவடிக்கையின் பெயர்

2) சூரியனை ஆய்வு செய்ய அமெரிக்கா 12.08.2018 அன்று செலுத்திய விண்கலம்

3) இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கிய நாள்

4) இந்து பெண்கள் மறுமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ள பாகிஸ்தான் மாகாணம்

5) One District - One Product என்ற தலைப்பில் தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்ற இடம்

6) ஊக்க மருந்து தொடர்பான பிரச்சனைகளை பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு

7) ஆசிய விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பாக இந்திய கொடியை ஏந்திச் சென்றவர்?

8) ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய பிரிவு

9) முதன்முதலாக இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே சர்வதேச எல்லை திறக்கப்பட்ட நாள்

10) இந்தியாவின் மிகவும் காற்று மாசடைந்த நகரம்

11) அமெரிக்க பாரளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் முஸ்லீம் பெண்மணி

12) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுள்ளவர்

13) சமீபத்தில் UNESCOவின் உலக உயிர்க்கோள காப்பக வலையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள இடம்

14) சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் வீரர்கள் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்

15) இந்திய ராணுவம் மற்றும் தாய்லாந்து ராணுவத்திற்கு இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி

16) ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்

17) மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்

18) பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க உள்ள மாநிலம்

19) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

20) உலகின் சிறந்த 100 நகரங்கள் பட்டியலில் முதல் இடம்

21) இந்து கடவுளான 'லட்சுமியின்' பெயர் சூடப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள நகரம்

22) நூலகர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ள நாள்

23) சமீபத்தில் எபோலா வைரஸ் நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாடு

24) கர்நாடகாவில் பெண்களின் பாதுகாப்புக்காக போலீஸ் துறையிலேயே உருவாக்கப்பட்டுள்ள தனிப்படை

25) பெப்சி நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி

26) 60வது ஆண்டு விழாவினை குடியரசின் திருவிழாவாக கொண்டாடிய மாநிலம்

27) மகளிர் ஹாக்கி உலக கோப்பையை 8வது முறையாக கைப்பற்றிய அணி

28) நாசாவின் முதல் மனித விண்வெளி விமானப் பயணத்துக்கான ஒன்பது பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க வாழ் இந்தியர்

29) நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளை நிர்வகிக்க ஒரு அமைப்பை உருவாக்கும் முதல் மாநிலம்

30) இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினை வகைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள ஆணையம்

31) இந்தியாவின் முதல் மொபைல் பரிமாற்ற மண்டலம்

32) தமிழகத்தில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரெயில் நிலையங்கள்

33) மனிதர்களின் பற்களில் இருந்து ஸ்டெம் செல்களை எடுக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ள நாடு

34) அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை கொள்முதல் செய்ய சிறப்பு அந்தஸ்து பெற்ற நாடு

35) 11வது உலக இந்தி மாநாடு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் இடம்

36) அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாய கட்சியின் தேசிய கமிட்டி தலைமை செயல் அதிகாரி

37) உலகிலேயே அமைதியான நாடுகள் பட்டியலில் முதலிடம்

38) எவரெஸ் சிகரம் ஏறிய முதல் இந்திய இளம்பெண் சிவாங்கி பதக் எந்த மாநிலம்

39) முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு

40) இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் தொடங்க உள்ள மாநிலம்

41) உலகின் முதல் இந்தி பேசும் ராஷ்மி (Rashmi) என்ற ரோபோ உருவாக்கியவர்

42) ஜோங்தாரி புயல் தாக்கியுள்ள நாடுகள்

43) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள கோழி இனம் எது? மாநிலம்?

44) அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் யோகாப் பயிற்சியினை கட்டாயமாக்கியுள்ள மாநிலம்

45) ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனம்

46) கணிதவியலின் நோபல் என்று அழைக்கப்படும் பீல்டு மெடல் விருது பெற்றுள்ளவர்

47) நாட்டில் முதல் முறையாக உயிரி எரிபொருள் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்

48) அரசு செயலபாடுகளில் இணைய சேவைகளின் மேம்பாட்டை கொண்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம்

49) 2017ம் ஆண்டிற்கான சிறந்த நாடாளுமன்றவாதி விருது பெற்றுள்ளவர்

50) USA-வில் ஜனநாயக தேசியக் குழுவின் முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பெண்மணி

51) 3வது பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான திரைப்பட திருவிழா நடைபெற்ற இடம்

52) இந்தியாவின் முதல் சரக்கு ரயில்களான தனி ரயில் பாதை எங்கிருந்து எதுவரை அமைக்கப்பட உள்ளது

53) இந்தியாவின் முதல் பெண்களுக்காக பெண்களால் நிர்வகிக்கப்படும் பொதுத்துறை விடுதி தொடங்கப்பட்டுள்ள மாநிலம்

54) 24வது 'ராஜீவ் காந்தி சாத்பவனா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்

55) ரஷ்யா ஓபன் பாட்மின்டன் பட்டத்தை வென்றவர்

56) ஆசியான் நாடுகளுக்கு திடீர் வெள்ளப் பெருக்கின் முன்னறிவிப்புகளை தயார் செய்வதற்கான அதிகாரப்பூர்வ மையமாக உலக வானிலை ஆய்வு மையம் தேர்ந்தெடுத்துள்ள நாடு

57) பாதிக்கப்பட்ட அனல்மின் நிலையங்களை புதுப்பிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பெயர்

58) 2018ஆம் ஆண்டு சர்வதேச இராணுவ விளையாட்டுகளை நடத்தவுள்ள நாடுகள்

59) 123-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா எதனைச் சார்ந்தது

60) கோவில்களில் முதலாவது பிராமணர் அல்லாத அர்ச்சகர் தமிழ்நாட்டின் எந்த ஊரில் நியமிக்கப்பட்டுள்ளார்

61) தேசியக் கைத்தறி தினம் எதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது

62) சமீபத்தில் வல்வில் ஓரித் திருவிழா எங்கு நடைபெற்றது

63) உலகின் முதலாவது வெப்ப மின்கல ஆலையை உருவாக்கியுள்ள இந்திய மாநிலம்

64) உலகின் வெறுமையான விமான நிலையம் அமைந்துள்ள நாடு

65) சமீபத்தில் தன்னுடைய சொந்த நாணயத்தில் பூஜ்ஜியத்தை நீக்கியுள்ள நாடு

66) 2020 ஒலிம்பிக் போட்டியை நடத்தவிருக்கும் நாடு

67) 2019ஆம் ஆண்டிற்கான ரக்பி உலகக் கோப்பையை முதன்முறையாக நடத்தவிருக்கும் நாடு

68) சமீபத்தில் 175 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த மருத்துவமனை

69) ஆண்ட்ராய்டின் எட்டாவது பதிப்பு

70) உலக யானைகள் தினமாக அனுசரிக்கப்படுவது

71) பாலஸ்தீனத்தை இறையாண்மை உள்ள நாடாக அங்கீகரித்துள்ள நாடு

72) வங்கி பணப் பரிமாற்றத்திற்கான கருவிழி உறுதிப்பாட்டை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதலாவது வங்கி

73) விக்கிப்பீடியாவின் வலைபதிப்பைப் பெற்ற முதல் இந்தியப் பழங்குடியின மொழி

74) தேசிய பெண்கள் ஆணையம் தலைவராக நியமிக்கப்படுள்ளவர்

75) மிகப்பெரிய மீட்டர் அலை ரேடியோ தொலைநோக்கி எங்குள்ளது

76) வரலாற்றில் மிகவும் செல்வாக்குப் பெற்ற பெண்மணியாக BBC-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்மணி

77) சந்திராயன் 2 திட்டத்தின் தரையிறங்கும் வாகனத்தின் பெயர்

78) விண்வெளித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தைப் பெற உள்ள வட இந்தியாவின் முதலாவது நகரம்

79) மஹாதயி நதியின் தண்ணீர்ப் பிரச்சனை எந்தெந்த மாநிலங்கள் அடங்கும்

80) பெண்கள் மேம்பாட்டுக்காக கன்யாஸ்ரீ திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்

81) வாழ்வை எளிதாக்கும் நகரங்களின் பட்டியலில் முதலிடம்

82) இந்தியாவுடன் எந்த நாடு தபால் நெடுஞ்சாலைத் திட்டம் அமைக்கிறது

83) ககன்யான் என்ற இந்திய திட்டத்தின்படி விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ஆண்டு

84) மெய்ப்பொருளியலுக்கான 24-வது உலக காங்கிரஸ் மாநாடு சமீபத்தில் எங்கு நடைபெற்றது

85) ஏசியன் கேம் - 2018 டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற ஜோடி

86) உணவு குறியீடுதல் தரத்தை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு

87) அமெரிக்க சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர்

88) ஆசிய விளையாட்டு போட்டிகள் வரலாற்றில் பெண்கள் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர்

89) 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டில் நடைபெறும் நகரங்கள்

90) சமீபத்தில் மறைந்த முன்னாள் மக்களவை சபநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி எந்த கட்சியை சேர்ந்தவர்

91) உலக ஜீனியர் சைக்கிளிங் சாம்பியன்சிப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்தியர்

92) மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகளை முதல்முறை வழிநடத்திய பெண்

93) 72வது சுதந்திர தினத்தையொட்டி 30 ஆம்புலன்ஸ்கள், 6 பஸ்களை இந்தியா எந்த நாட்டுக்கு வழங்கியது

94) ஆகஸ்ட் 11 இல் காலமான இலக்கியத்துக்காக நோபால் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்

95) சமீபத்தில் சட்ட மேலவை அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுள்ள மாநிலம்

96) கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கென ரூ 100 கோடி நிதி திரட்ட தொடங்கப்பட்டுள்ள சிறப்பு லாட்டரியின் பெயர்

97) மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் மாநில (தமிழ்நாடு) தலைவியாக பொறுப்பேற்றுள்ளவர்

98) இந்தியாவில் பெண்கள் கால்பந்து பயிற்சியளாருக்கான,A லைசன்ஸ் கோச் உரிமையை பெற்றவர்

99) மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்

100) மத்திய அரசின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்

நூற்றுக்கு நூறு எடுக்க வாழ்த்துகள்!

Post a Comment

0 Comments