9th Tamil New Book Question Answers for TNPSC Exam

2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்ட 9ஆம் வகுப்பு பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. "விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனத்திருப்தியும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான்" எனக் கூறியவர் யார்?
(A) காந்தியடிகள்
(B) நேதாஜி
(C) முத்துராமலிங்கனார்
(D) கேப்டன் லட்சுமி
See Answer:

2. 'முதலில் இரவு வரும்' சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
(A) ஆதவன்
(B) கு.அழகிரிசாமி
(C) நாஞ்சில் நாடன்
(D) தி.ஜானகிராமன்
See Answer:

3. பதினான்கு துறைகளை உடையது?
(A) வெட்சி
(B) வஞ்சி
(C) உழிழை
(D) தும்பை
See Answer:

4. தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி எனக் கூறியவர் யார்?
(A) எமினோ
(B) ஹீராஸ் பாதிரியார்
(C) வில்லியம் ஜோன்ஸ்
(D) கால்டுவெல்
See Answer:

5. தென் திராவிட மொழி அல்லாதது எது?
(A) கொரகா
(B) கோத்தா
(C) தோடா
(D) கோண்டா
See Answer:

6. "ஒரு பூவின் மலரச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?
(A) கவிஞர் வாலி
(B) கண்ணதாசன்
(C) தமிழன்பன்
(D) தமிழ்ஒளி
See Answer:

7. "வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்" எனக் கூறும் நூல் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) பட்டினப்பாலை
(D) அகநானூறு
See Answer:

8. காவிரிக்கரை வழியான பயணத்தை 'நடந்தாய் வாழி காவேரி' என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டவர் யார்?
(A) அசோகமித்ரன்
(B) கு.அழகிரிசாமி
(C) நாஞ்சில் நாடன்
(D) தி.ஜானகிராமன்
See Answer:
9. “நான் இன்னும் வாசிக்காத நல்லபுத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்று கூறியவர்?
(A) பெர்னாட்ஷா
(B) காந்தியடிகள்
(C) ஆபிரகாம் லிங்கன்
(D) அறிஞர் அண்ணா
See Answer:

10. குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
(A) குண்டு
(B) கூவல்
(C) சிறை
(D) இலஞ்சி
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்