கலைச்சொல் அறிவோம்

TNPSC All Group Exams, TNTET, PGTRB Tamil, Police & RRB  Exams

2018ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட 
தமிழ் பாட புத்தகத்தில் இடம்பெற்ற  கலைச்சொற்கள்

உருபன் - Morpheme
ஒலியன் - Phoneme
ஒப்பிலக்கணம் - Comparative Grammar
பேரகராதி - Lexicon
குமிழிக் கல் - Conical Stone
நீர் மேலாண்மை - Water Management
பாசனத் தொழில்நுட்பம் - Irrigation Technology
வெப்ப மண்டலம் - Tropical Zone

அகழாய்வு - Excavation
கல்வெட்டியல் - Epigraphy
நடுகல் - Hero Stone
பண்பாட்டுக் குறியீடு - Cultural Symbol
புடைப்புச் சிற்பம் - Embossed sculpture
பொறிப்பு - Inscription
ஏவு ஊர்தி - Launch Vehicle
ஏவுகணை- Missile
கடல்மைல்- Nautical Mile
காணொலிக் கூட்டம் - Video Conference
பதிவிறக்கம் - Download
பயணியர் பெயர்ப் பதிவு - Passenger Name Record (PNR)
மின்னணுக் கருவிகள் - Electronic devices
சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
தன்னார்வலர் – Volunteer
களர்நிலம் – Saline Soil
சொற்றொடர் - Sentence

கழிமுகங்கள் – Estuaries
கலங்கரைவிளக்கம் – Lighthouse,
துறைமுகங்கள் – Ports
பண்டமாற்றுமுறை – Commodity Exchange
இளநீர் - Tender Coconut
அகழி - Moat
கரும்புச் சாறு - Sugarcane Juice
காய்கறி வடிசாறு - Vegetable Soup
குடைவரைக்கோவில் – Cave temple,
கருவூலம் – Treasury,
மதிப்புறு முனைவர் – Honorary Doctorate,
மெல்லிசை - Melody
ஆவணக் குறும்படம் – Document short film ,
புணர்ச்சி – Combination

மற்போர் – Wrestling
இந்திய தேசிய இராணுவம் – Indian National Army
செவ்வியல் இலக்கியம் – Classical Literature
நாட்டுப்புற இலக்கியம் - Folk literature
எழுத்துச் சீர்திருத்தம் - Reforming the letters
எழுத்துரு - Font
மெய்யியல் (தத்ததுவம்) - Philosophy
அசை - Syllable
இயைபுத் தொடை - Rhyme
மனி்தம் - Humane
ஆளுமை - Personality
பண்பாட்டுக் கழகம் - Cultural Academy
வசன கவிதை - Free verse
உவமையணி - Simile
உருவக அணி - Metaphor

Ayakudi Current Affairs 2018 
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)
Target TNPSC FB Group Tamil Model question paper 

கருத்துரையிடுக

0 கருத்துகள்